SUMMER ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Summer Special Recipes In Tamil | Pista Milk | Malai Kulfi |

SUMMER ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Summer Special Recipes In Tamil | Pista Milk | Malai Kulfi |

Description :

SUMMER ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Summer Special Recipes In Tamil | Pista Milk | Malai Kulfi | @HomeCookingTamil |

#summerspecialrecipes #summerrecipes #summerrecipesintamil #pistamilk #malaikulfirecipe #homecookingshow #hemasubramanian

Chapters:
Promo – 00:00
Pista Milk – 00:24
Malai Kulfi – 02:11

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pista Milk: https://youtu.be/9g4kSKBYHa0
Malai Kulfi: https://youtu.be/ZzHEUeX58V0

Our Other Recipes:
மாம்பழ ப்ரூட்டி: https://youtu.be/73BFtLqkVqY
தர்பூசணி மொஹிதோ: https://youtu.be/DmoI7-LvGvs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பிஸ்தா பால்
தேவையான பொருட்கள்

உப்பில்லாத பிஸ்தா – 1/4 கப்
குங்குமப்பூ
பால்
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
ஐஸ் கட்டி

செய்முறை:
1. உப்பில்லாத பிஸ்தா மற்றும் குங்குமப்பூவை வெது வெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இந்தக் கலவையை மிக்ஸிக்கு மாற்றி, விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
3. அடுத்து மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், அரைத்த பிஸ்தா விழுது மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும்.
4. பரிமாறும் கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு பிஸ்தா பாலை ஊற்றவும்.
5. நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும்.
6. பிஸ்தா பால் பரிமாற தயாராக உள்ளது.

மலாய் குல்ஃபி
தேவையான பொருட்கள்

முழு கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர்
பிரெஷ் கிரீம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள்
குங்குமப்பூ
பாதாம் நறுக்கியது
பிஸ்தா நறுக்கியது

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும் சிறிதளவு பாலை எடுத்து மற்றோரு பாத்திரத்தில் ஊற்றி அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். மீதம் உள்ள பாலை பாதி அளவாக மாறும் வரை நன்கு காய்ச்சி கொள்ளவும்.
2. சிறிதளவு ஏலக்காயை தோல் நிக்கி இடித்து பொடி செய்து கொள்ளவும்.
3. பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
4. பால் பாதியாக வற்றியதும் அதில் பிரெஷ் கிரீமை சேர்த்து கிளறவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு அதில் இடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, குங்குமப்பூ பாலை ஊற்றவும்.
6. அடுத்து இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தாவை சேர்த்து கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, நன்கு ஆறவிடவும்.
7. ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி 12 மணிநேரம் குளிர்விக்கவும்.
8. கேசர் மலாய் குல்ஃபி தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-05-23 09:15:00
Likes 161
Views 10693
Duration 6:56

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..