Street Food Special E05 | சில்லி காலிஃபிளவர் | Chilli Gobi | IndoChinese Recipes In Tamil
Description :
Street Food Special E05 | சில்லி காலிஃபிளவர் | Chilli Gobi | IndoChinese Recipes In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#ChilliGobi#GobiManchurian#IndoChineseRecipes#HomeCookingTamil#Gobi#CauliflowerChilli
சில்லி காலிஃபிளவர்
காலிஃபிளவரை பொரிக்க
காலிஃபிளவர் – 1 நறுக்கியது
தண்ணீர்
மைதா – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
சோள மாவு – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
சில்லி காலிஃபிளவர் செய்ய
எள்ளு எண்ணெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 பெரிதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பெரிதாக நறுக்கியது
வினிகர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ)
லைட் சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
ரெட் சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
கிரீன் சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UjQdZt)
தக்காளி கெட்சப் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
செஷுவான் சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UjE8U5)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
சோள மாவு – 1 தேக்கரண்டி கரைத்தது (Buy: https://amzn.to/2NVF6SC)
வெங்காயத்தாள்
தண்ணீர்
செய்முறை
1. காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடங்கள் போட்டு வேக வைத்து வடிகட்டவும்.
2. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும் அடுத்து இதில் மைதா மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெயை சூடு செய்து காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் போட்டு 5 நிமிடங்களுக்கு காய்கறிகளை வதக்கவும்.
5. அடுத்து இதில் வினிகர், லைட் சோயா சாஸ், சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், கெட்சப், செஷுவான் சாஸ் சேர்த்து கலக்கவும்.
6. அடுத்த இதில் கரைத்த சோள மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
7. அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
8. கடைசியாக பொரித்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எடுத்து வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-17 05:00:22Z |
Likes | 419 |
Views | 16856 |
Duration | 0:04:43 |
I often asking about which camera you are using for your shoot but you never answered me.
Learning different recipe every day
U r very preety mam all dish very super
Nalaruku
I'am cooked finish mam.its really spr…thank u for this recipe…
Very nice.
Looks so Delicious
Super
கடையில வாங்கின கலர் இருக்கு…
ஈர்ப்புக்கு…
நாக்கின் சுவைக்கு..
அடிமை ஆகக்கூடாது…
Thanks for this professional video mam..
Really super mam
Super mam
Yummy recipe mam ♥️♥️
Hi mam it's very nice
Hai first comment please reply me
My favourite dish and you are looking beautiful mam
Superb
1st comment