Street Food Special E03 | சில்லி சிக்கன் ஃப்ராங்கி | Chilli Chicken Frankie In Tamil
Description :
Street Food Special E03 | சில்லி சிக்கன் ஃப்ராங்கி | Chilli Chicken Frankie In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#ChickenFrankie #WrapRecipe #ChickenWrap #Frankie #StreetFood #HomeCookingTamil #SpicyWrap
சில்லி சிக்கன் ஃப்ராங்கி
தேவையான பொருட்கள்
மசாலா விழுது செய்ய
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி – 1 நறுக்கியது
வெங்காயம் – 1/2 நறுக்கியது
சிக்கன்’னை ஊறவைக்க
சிக்கன் – 300 கிராம்
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
அரைத்த மசாலா விழுது – 1 தேக்கரண்டி
கெட்டி தயிர் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி நறுக்கியது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
ஸ்பைசி மயோ செய்ய
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RhYF9I)
செஷுவான் பேஸ்ட் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UjE8U5)
ஃப்ராங்கி செய்ய
வறுத்த சில்லி சிக்கன் துண்டுகள்
சப்பாத்தி
புதினா சட்னி
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 மெல்லியதாக நறுக்கியது
கேரட் – 1 மெல்லியதாக நறுக்கியது
ஸ்பைசி மயோ
செய்முறை
1. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. சிக்கனை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, இதனுடன் எலுமிச்சை சாறு, அரைத்த மசாலா விழுது, கெட்டித் தயிர், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு, சாட் பவுடர், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைத்து எடுக்கவும்.
4. ஸ்பைசி மயோ செய்ய, ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனைஸ் மற்றும் செஷுவான் பேஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும்.
5. அடுத்த செய்து வைத்த சப்பாத்தியில் புதினா சட்னி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், செய்த ஸ்பைசி மயோ மற்றும் வேக வைத்த சிக்கன் துண்டுகளை வைத்து ரோல் செய்யவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-15 05:00:07Z |
Likes | 209 |
Views | 9635 |
Duration | 0:04:09 |
இத நான் செஞ்சு சாப்டுக்கிட்டே நடந்து போகாப்போரேன்,,,,….
Thanks for the recipe, my kids eat them whenever the go out with their friends and now i can make them one. Intha maari recipe naraya podunga.
வணக்கம் நானும் ஹேமா மதுரை உங்கள் சமையல் அனைத்து அருமையாக இருக்கிறது சைவத்தில் நிறையவே கிரேவோ செய்து காட்ட வேண்டும் சகோதரி நன்றி
Very nice.
Thanks for sharing…
Mam waiting for paani poori…….
How to make panipuri
Yummy….
Mam apdiye 1 year baby foods upload pannunga mam pls….unga recipe ellaame neenga soldra maadhiri ye arumayaa iruku…Naa neraya dishes try panniruken…ellaame superaa irunchu…unga presentation awesome mam…
Wow nice sis
Mam maximum ma veg dish pannnunga please
1st view
Waiting for Pani Puri
Yummy
Nice