Street Food Special E02 | பன்னீர் பாவ் பாஜி | Paneer Pav Bhaji In Tamil | Tasty Pav Bhaji Recipes
Description :
Street Food Special E02 | பன்னீர் பாவ் பாஜி | Paneer Pav Bhaji In Tamil | Tasty Pav Bhaji Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#PaneerPavBhaji #PavBhaji #StreetFood #HomeCookingTamil
பன்னீர் பாவ் பாஜி
பன்னீர் – 200 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
பாவ் பன் – 2
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 3 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1 நறுக்கியது
குடை மிளகாய் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
பாவ் பாஜி மசாலா – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vygNnG)
கொத்தமல்லி இலை
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RlnDoP)
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
2. அடுத்து ஒரு பானில் வெண்ணை போட்டு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், பாவ்பாஜி மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
6. அடுத்து குடைமிளகாய் மற்றும் வேக வைத்த காய்கறிகள், பன்னீர் துண்டுகள் சேர்த்து பத்து நிமிடங்களுக்கு கடாயை மூடி வேக வைக்கவும்.
7. 10 நிமிடங்கள் கழித்து எல்லாவற்றையும் நன்கு மசிக்கவும்.
8. மசித்த மசாலாவுடன் மீதமுள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.
9. கொத்தமல்லி இலை மற்றும் வெண்ணெய் தூவி இறக்கவும்.
10. பாவ் பன்’களை சிறிது வெண்ணை போட்டு டோஸ்ட் செய்து பன்னீர் பாவ்பாஜி’யுடன் பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/ evening snacks
Date Published | 2020-03-14 05:02:36Z |
Likes | 360 |
Views | 12950 |
Duration | 0:05:16 |
Mam we are a fan of your cooking! Want to speak and meet u atleast once! We watch your cookery shows in sunlife also. We tried some of your dishes comes out well. Please share your gmail id please do reply
I am trying this it's come out very tasty tq mam
Mam..Where to get pav bhaji masala?
Yennoda channel onge vd leh kuddunge & plz support me
Wowww
Like potutu tha video vey pakura
Super mam mouth watering
nice content keep up the great content
awesome video I really liked it
nice content keep it up
First view… Second like…. First comment
First views….✌️
Rocking with paneer now a good days lol…..
Superb