Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In Tamil
Description :
Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#EggBhejo #EggRecipes #BurmeseRecipe #BoiledEggWithStuffings
#HomeCookingTamil
முட்டை பேஜோ
தேவையான பொருட்கள்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
வெங்காயம் – நீளமாக நறுக்கியது
பூண்டு – நீளமாக நறுக்கியது
காய்ந்த சிவப்பு மிளகாய் – 10 Buy: https://amzn.to/37DAVT1)
வேகவைத்த முட்டை
உப்பு கரைத்த தண்ணீர்
எலுமிச்சை தண்ணீர்
புளி தண்ணீர்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
2. காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை பொடித்து போடவும்.
4. இதனுடன் பொரித்த வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் பொடியை தேவையான அளவு கலந்து வைக்கவும்.
5. முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைக்கவும்.
6. வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்
7. இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்
8. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-13 05:00:09Z |
Likes | 1373 |
Views | 49204 |
Duration | 0:05:17 |
We want atho egg fry and atho recipe
Semma super
This is not Egg Bejo. This is Egg Masal (முட்டை மசால்)
நீங்க நல்ல சமைக்கிறாங்க உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Nice mam
Ithuku name bejo illa akka.ota vada mathiri irukum athu thaan bejo
Super mam…..i like it very much……Atho recipe video podunga mam….
Ethu romba super ra irrukum…
Pakkaravaga kandipa try panuga…
Chennai la atho kuda entha egg vaiche tharuvaga… Avalooooooo super ra irrukum…
My favourite dish super mum thank you
Superb
Hi mam it's very nice mam I love it
Nice mam,1st comment
Sure……Gonna try
Yummy recipe………
Nice