Snacks Special E09 | பீட்ரூட் கட்லெட் | Beetroot cutlet | Evening Snack | Snack Recipe In Tamil

Snacks Special E09 | பீட்ரூட் கட்லெட் | Beetroot cutlet | Evening Snack | Snack Recipe In Tamil

Description :

Snacks Special E09 | பீட்ரூட் கட்லெட் | Beetroot cutlet | Evening Snack | Snack Recipe In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow 

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

#BeetrootCutlet #Beetroot #Cutlet #beetrootrecipes #quickcutletrecipes #eveningsnack #quicksnackrecipe #food #homecookingtamil

Other recipes:
Aval veg cutlet: https://www.youtube.com/watch?v=Fw1EjrwtUN8
Fish Culet: https://www.youtube.com/watch?v=T0ZEss85frk
Soya Kabab: https://www.youtube.com/watch?v=M5uN4u0PnFI

பீட்ரூட் கட்லெட்

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/36IbEpv)

திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)

உப்பு – 1 தேக்கரண்டி(Buy: https://amzn.to/2Oj81A4)

சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
வேகவைத்த உருளைக்கிழங்கு – 5
வேகவைத்த பச்சை பட்டாணி
நறுக்கிய கொத்தமல்லி இலை
மைதா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
தண்ணீர்

பிரட் தூள் (Buy: https://amzn.to/2u5YJAB)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை
1. பீட்ரூட்டை துருவி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும்.
3. இதில் வெங்காயம் பச்சை, மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பச்சை வாசனை போனபின் இதில் துருவிய பீட்ரூட்டை போட்டு வதக்கவும்.
5. பின் தில் உப்பு சீரக தூள் கரம் மசாலா தூள் சாட் தூள் சேர்த்து கிராளாவும்.
6. அடுத்து இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மசிக்கவும்.
7. மசித்த கலவையில் வேகவைத்த பச்சை பட்டாணி கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
8. கலவையை கையளவு வடை போல் தட்டவும்.
9. மைதாவை தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
10. செய்த கட்லெட்’களை மைதா கலவையில் முக்கி ப்ரெடிதூள்’லில் பிரட்டு 10 நிமிடம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
11. பேன்’னில் எண்ணெய் ஊற்றி செய்த கட்லெட்’டுகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
12. பீட்ரூட் கட்லெட் தயார்

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-04-27 05:00:13Z
Likes 647
Views 31631
Duration 0:05:17

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..