Snacks Special E08 | தயிர் வடை | Curd Vada In Tamil | Snack recipes

Snacks Special E08 | தயிர் வடை | Curd Vada In Tamil | Snack recipes

Description :

Snacks Special E08 | தயிர் வடை | Curd Vada In Tamil | Snack recipes

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow 
https://www.youtube.com/watch?v=ZF4dZdaNC3Q  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

#curdvada #thayirvadai #snacks #homecookingtamil

Other recipes:
Medhu vada: https://www.youtube.com/watch?v=kX33CCp-u1g
Kari Vada: https://www.youtube.com/watch?v=tNfwwprSRN0
Vadakari: https://www.youtube.com/watch?v=pzRdWE_Wy0A
Chicken Vada: https://www.youtube.com/watch?v=tz9DeDjSDxc

தயிர் வடை

தேவையான பொருட்கள்

வடை மாவு செய்ய
உளுந்தம் பருப்பு – 200 மில்லி கப் (Buy: https://amzn.to/2Ul3EZi)  
கல்லுப்பு -1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)  
தண்ணீர்

தாளிக்கும் பொருட்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)  
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi)  
கடுகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)  
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38sr0QZ)  
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/37DAVT1)  
கறிவேப்பில்லை
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது

தயிர் வடை செய்ய
தயிர் – 1 லிட்டர்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
உப்பு (Buy: https://amzn.to/2Oj81A4)  
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)  
சுடுநீர்
கொத்தமல்லி இலை
பூந்தி

செய்முறை
1. 1 மணி நேரம் ஊறிய உளுந்தை மிக்ஸில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கல்லுப்பு சேர்த்து அரைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, இஞ்சி தாளிக்கவும்.
3. பத்திரத்தில் 1 லிட்டர் தயிர் அடித்து, தாளித்த பொருட்களை போடவும்.
4. வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
5. எண்ணெய் சூடு செய்து, வடை மாவை தட்டி போடவும்.
6. சுட்ட வடையை சுடுநீரில் போட்டு, பின் தயிரில் போடவும்.
7. 2 மணி நேரம் ஊறவிடவும்.
8. கொத்தமல்லில் மற்றும் பூந்தி தூவி பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.85

Date Published 2020-04-15 05:00:11Z
Likes 367
Views 16394
Duration 0:03:35

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..