Snacks Special E07 | முட்டை சாட் | Egg Chatt In Tamil

Snacks Special E07 | முட்டை சாட் | Egg Chatt In Tamil

Description :

Snacks Special E07 | முட்டை சாட் | Egg Chatt In Tamil

#eggchaat #eggrecipe #homecookingtamil #egg #KidsSnacks
#Snacks

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

முட்டை சாட்

தேவையான பொருட்கள்

சாட் செய்ய
முட்டை – 5
உப்பு தேவையான அளவு (Buy: https://amzn.to/2vg124l)
கருப்பு உப்பு (Buy: https://amzn.to/390lgO2)
மிளகாய் தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
தக்காளி
புதினா கொத்தமல்லி சட்னி
சாட் மசாலா தூள் (Buy: https://amzn.to/3aLwvvA)
கொத்தமல்லி இலை
நைலான் சேவ்

புதினா கொத்தமல்லி சட்னி செய்ய

புதினா இலை – கையளவு
கொத்தமல்லி இலை – கையளவு
பெரிய வெங்காயம் – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 3
கல்லுப்பு – தேவைக்கு ஏற்ப (Buy: https://amzn.to/2vg124l)
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
தயிர் – 1 மேசைக்கரண்டி
சாட் மசாலா – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/3aLwvvA)

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி, இதனுள் முட்டைகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. முட்டைகள் வெந்தபின் தண்ணீரிலிருந்து எடுத்து, ஆற விட்டு, உரித்து வைத்துக் கொள்ளவும்.
3. புதினா கொத்தமல்லி சட்னி செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்
பாதி அரைந்த பின், இதில் எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
4. புதினா கொத்தமல்லி சட்னி தயார்.
5. வேகவைத்த முட்டைகளை ஸ்லைசஸ் ஆக நறுக்கிக் கொள்ளவும்.
6. நறுக்கிய முட்டைகளை ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல் கருப்பு உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, அரைத்த புதினா கொத்தமல்லி சட்னி மற்றும் சாட் மசாலா தூவவும்.
7. இறுதியாக இதன் மேல் கொத்தமல்லி இலை மற்றும் நைலான் சேவ் தூவவும்.
8. முட்டை சாட் தயார்.


Rated 4.85

Date Published 2020-02-23 05:00:07Z
Likes 371
Views 13311
Duration 0:04:22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..