Snacks Special E06 | பன்னீர் சீஸ் பால்ஸ் | Paneer Cheese Balls In Tamil
Description :
Snacks Special E06 | பன்னீர் சீஸ் பால்ஸ் | Paneer Cheese Balls In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#PaneerCheeseBalls#Paneer#CheeseBalls#snacks#kidssnack#பன்னீர்#eveningsnacks#homecookingtamil#paneerrecipes#பன்னீர்சீஸ்பால்ஸ்#snacks#paneersnacks#partyfoods
பன்னீர் சீஸ் பால்ஸ்
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38NxNUP)
சோள மாவு – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
ப்ரோசஸ்டு சீஸ்
பிரட் தூள் (Buy: https://amzn.to/2u5YJAB)
சோள மாவு – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கடலை மாவு போட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
2. செய்த பன்னீர் கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நான்கு உருண்டையாக உருட்டவும்.
3. ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவும் தண்ணீரும் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
4. பன்னீர் பால்ஸை சோள மாவு கலவையில் முக்கி, பிறகு பிரட் தூளில் பிரட்டி, ஃப்ரீசரில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.
5. பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் சூடாக்கவும்.
6. எண்ணெய் சூடானதும், ஃப்ரீஸரில் உள்ள பன்னீர் பால்ஸை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
7. பன்னீர் சீஸ் பால்ஸ் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/ tasty
Date Published | 2020-02-22 05:00:00Z |
Likes | 503 |
Views | 19068 |
Duration | 0:04:20 |
Pakave alaga iruku mam, try panitu solren mam
எங்க ஊரில் panneer,chessy கிடைக்காது mam
Hi sister nenka pandra samayal ellame simple ah super ah iruku sister ellame namma v2la iruka incredians vache pannurenka super sister
Wooow tempting…….
Super mam
Hi akka
Telugu lo kuda translation cheyandi plz
Hi mam shall i use milky mist chese cubes
Superb mam yummy …. ottama odayama varuthu unkaluku nice presentation mam keep it up
Super mam
Super mam
Hi mam it's very nice
Super
Wow superb 2 nd comment