Snacks Special E05 | ஸ்டஃப்டு காளான் | Stuffed Mushroom In Tamil
Description :
Snacks Special E05 | ஸ்டஃப்டு காளான் | Stuffed Mushroom In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#mushroomrecipe#stuffedmushroom#vegstarter#mushroom#homecookingtamil#ஸ்டஃப்டுகாளான்#காளான்#snacks#Healthysnacks
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
பிரட் தூள் – 1/2 கப் (Buy: https://amzn.to/2u5YJAB)
செடர் சீஸ் – 1/4 கப்
இட்டாலியன் சீசனிங் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aD8czG)
வெண்ணைய் (Buy: https://amzn.to/2RlnDoP)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் பிரெட் தூள், துருவிய சீஸ் மற்றும் இதலியன் சீஸனிங் போடவும்.
2. காளானின் தண்டு பாகத்தை நீக்கி பொடியாக நறுக்கி சீஸுடன் சேர்க்கவும்.
3. ஒரு பேனில் வெண்ணெய் போட்டு, காளானின் மேல்பாகத்தை போடவும்.
4. ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
5. இதனுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
6. வதக்கிய காளானின் மேல்பாகத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து
7. செய்துவைத்த சீஸ் கலவையை அதனுள் போட்டு நிரப்பவும்
8. அதே பேனில் இன்னும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து நிரப்பிய காளான்களை வைத்து குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு கடாயை மூடி வேக விடவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/ home cooking tamil healthy eating
Date Published | 2020-02-21 05:00:00Z |
Likes | 269 |
Views | 9190 |
Duration | 0:03:49 |
Hi mam
Mam instead of Italian seasoning any other easily available ingredients tell me pls
Hi mam today recipes very nice mam tq so much
Bangalore Sunday English Daily Newspaper's Last page Cooking Dishes Image…
What a colour mushroom in pan…
round Pebble stones art
Super madam…
Hi akka.. that bakkoda is super.. taste attagasama irunthuchu.. enaku 2 to 3 pieces than kedachathu… Ellathaiyum en husband kaali pannitar.. mushroom dish um try panni pakka poren
Baby foods upload pannunga mam
Wow yummy yummy
First view