Snacks Special E04 | பாசிப்பருப்பு பக்கோடா | Moong Dal Pakoda In Tamil
Description :
Snacks Special E04 | பாசிப்பருப்பு பக்கோடா | Moong Dal Pakoda In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Cauliflower pakoda: https://www.youtube.com/watch?v=BeGEWfzONy0&t=3s
Cashew Onion pakoda: https://www.youtube.com/watch?v=mHNTaEGb000&t=68s
Muttaigoos pakoda: https://www.youtube.com/watch?v=GarbqKHFp6c&t=37s
#MoongDalPakoda#MoongDalRecipes#PakodaRecipe#Snacks#HomeCookingTamil#EveningSnacks
பாசிப்பருப்பு பக்கோடா
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1 கப் (Buy: https://amzn.to/2RPGcBF)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பாசிப்பருப்பை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2. ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த பாசிப்பருப்பு விழுதுதை, ஒரு கிண்ணத்தில் மாற்றி, இதில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசையவும்.
4. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடாக்கி செய்து வைத்த பாசிப்பருப்பு கலவையில் இருந்து ஒரு சிறிய அளவு எடுத்து எண்ணெயில் போடவும்.
5. மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
6. பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-20 05:00:08Z |
Likes | 432 |
Views | 17495 |
Duration | 0:03:33 |
Epothumea neat explain HEMA mam
Nice dish I like this, different types of rice and kolampu videos poduga please. Na eppotha puthusa samaika start panniruken, unga videos romba useful uh eruku. Thank you mam keep doing
Healthy and tasty food thanks sister
Great recipes.. All your way of presenting the dish as well the style you do will make us to try this atleast once. Loved your cooking. Keep doing.
Super sister tomorrow i will try
New and healthy …Thank you Mam
Wow mouth watering snack
sorry to ask like this. ithu pakoda va or vadai ya? What is the difference between pakoda, baji and vadai?
Very easy recipe mam super
Hi mam can we do the same in green moong shall if so how many hours to soak it
Supera irukum. Naan rainy season la pannuven.
பாசிப்பருப்பு…
எங்க ஊரில் பைத்தபருப்புன்னு சொல்வாங்க….
Voice break… அந்த… இஞ்சி ஒரு துண்டு…
Mouth watering.mam.so tasty
வித்தியாசமான பக்கோட surper sister
You are like a teddy bear..
Because I love it
I love your way of cooking.. and dressing scence also..
This gorgeous I must try it
Your cooking style is nice ma.your dress colors are nice ma
Tq sister. … easy recipe. …
I am frist comment
Hi mam it's awesome mam I am trying this it's will come out very nice and tasty I love it my family also loveing this recipe