Snack Special E11 | ஆலூ பன்னீர் டிக்கி | Aloo Paneer tikki in Tamil | Tea time snack I Paneer Recipe
Description :
Snack Special E11 | ஆலூ பன்னீர் டிக்கி | Aloo Paneer tikki in Tamil | Tea time snack I Paneer Recipe
#aloopaneertikki #paneertikki #paneer #snacks #partyrecipes #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Other recipes:
Rajma tikki: https://www.youtube.com/watch?v=Vep5HEpOFKw
Corn palak tikki: https://www.youtube.com/watch?v=Yh_MbLy7YMs
Aval veg cutlet: https://www.youtube.com/watch?v=Fw1EjrwtUN8
Paneer Cheese Balls: https://www.youtube.com/watch?v=-6ySXybSi00&t=133s
ஆலூ பன்னீர் டிக்கி
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
பூண்டு – 2 பல்ந றுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
கஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பன்னீர் மற்றும் உருளைகிழங்கை துருவி கிண்ணத்தில் போடவும்.
2. இதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
3. அடுத்து, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் சோள மாவு சேர்த்தது நன்கு கலக்கவும்.
4. சிறிது அளவு எடுத்து டிக்கி போல் செய்யவும்.
5. பேன்’னில் எண்ணெய் ஊற்றி, செய்த டிக்கி’களை போடவும்.
6. இருபுறமும் 5 நிமிடம் வேகவிடவும்.
7. ஆலூ பன்னீர் டிக்கி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-10 05:00:15Z |
Likes | 299 |
Views | 10566 |
Duration | 0:04:17 |