Snack Special E10 | மிக்ஸர் | Mixture Recipes | Spicy Puffed Rice | Indian Snacks In Tamil
Description :
Snack Special E10 | மிக்ஸர் | Mixture Recipes | Spicy Puffed Rice | Indian Snacks In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#porimixture #mixture #murmuramixture #spicypuffedrice #indiansnacks #homecookingtamil #மிக்ஸர்
மிக்ஸர்
தேவையான பொருட்கள்
நெய்
வேர்க்கடலை – 1/4 கப்
முந்திரி பருப்பு – 1/4 கப்
உடைத்த கடலை – 1/4 கப்
கறிவேப்பில்லை
பூண்டு தோலுடன் தட்டியது
பொறி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
செய்முறை
1. கடாயில் சிறிது நெய் ஊற்றி வேர்க்கடலையை, உடைத்த கடலை, முந்திரி, கறிவேப்பில்லை, பூண்டு ஆகியவற்றை தனி தனியாக வறுக்கவும்.
2. இறுதியாக நெய் ஊற்றி பொறி சேர்த்து 3 நிமிடங்கள் வறுக்கவும்.
3. இதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் வறுத்த மற்ற பொருட்களை போட்டு கிளரவும்.
4. மிக்ஸர் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-05 05:00:00Z |
Likes | 201 |
Views | 8822 |
Duration | 0:04:20 |