Snack Recipe E12 | உருளைக்கிழங்கு நக்கெட்ஸ் | Potato Nuggets in Tamil | Snack recipe for Ramzan
Description :
Snack Recipe E12 | உருளைக்கிழங்கு நக்கெட்ஸ் | Potato Nuggets in Tamil | Snack recipe for Ramzan
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#potatonuggets #ramzansnacks #iftarsnack #homecookingtamil #snackrecipes #snacks #nuggets #chessypotatonuggets
Potato Fingers: https://www.youtube.com/watch?v=4D5em4jV_Zw
Potato Croquettes: https://www.youtube.com/watch?v=BEsrcXESwiw
French Fries: https://www.youtube.com/watch?v=0RmxDFuQIqs
Chicken Nuggets:https://www.youtube.com/watch?v=ADygKEQsgAo&t=25s
உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3 வேகவைத்து துருவியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
பூண்டு – 7 பற்கள் நறுக்கியது
சில்லி ஃபிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aD8czG)
கொத்தமல்லி இலை
துருவிய மோஸ்சரெல்லா சீஸ் – 1 கப் (Buy: https://amzn.to/2OdsBBQ)
பிரட் தூள் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2u5YJAB)
உப்பு தேவைக்கு ஏற்ப
பால் (Buy: https://amzn.to/2Gz9D4r)
டிப் செய்ய
மயோன்னைஸ் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RhYF9I)
கெட்சப் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
செய்முறை
1. கிண்ணத்தில், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சில்லி ஃபிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங், கொத்தமல்லி இலை, மோஸ்சரெல்லா சீஸ், பிரட் தூள் மற்றும் உப்பு போடவும்.
2. அனைத்தையும் நன்கு கலக்கவும்.
3. கலவையை மூடி பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
4. கையில் எண்ணெய் தடவி, கலவையை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
5. பாலில் முக்கி, பிரட் தூள்’ளில் பிரட்டவும்.
6. தேவையான அளவு எண்ணெய் சூடு செய்து, செய்த நக்கெட்ஸ்’ஸை போட்டு பொறிக்கவும்.
7. பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
8. இதற்கான டிப் செய்ய, மயோன்னைஸ் மற்றும் கெட்ச சேர்த்து கலக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-14 05:00:26Z |
Likes | 581 |
Views | 24700 |
Duration | 0:03:45 |