Ramzan Special E07 | வஞ்சரம் மீன் கோலா உருண்டை | Seer Fish Balls in Tamil | Iftar Snacks |

Ramzan Special E07 | வஞ்சரம் மீன் கோலா உருண்டை | Seer Fish Balls in Tamil | Iftar Snacks |

Description :

Ramzan Special E07 | வஞ்சரம் மீன் கோலா உருண்டை | Seer Fish Balls in Tamil | Iftar Snacks |

#seerfishballs #surmaiballs #ramzanspecial #fishfry #fishballs #Vanjarammeenkolaurundai #fish #homecookingtamil #hemasubramanian #iftarspecial

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Nethili Fish Fry : https://www.youtube.com/watch?v=YwrZFunYHEE&t=47s
Pomfret Fish Fry : https://www.youtube.com/watch?v=56aKrjEe7Ns&t=62s

வஞ்சரம் மீன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்

மீனை வேகவைக்க

தண்ணீர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
வஞ்சரம் மீன் – 250 கிராம்

கோலா உருண்டை செய்ய

எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சில்லி ஃபிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
உருளைக்கிழங்கு – 1வேகவைத்து மசித்தது
கொத்தமல்லி இலை
சோள மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
பிரட் தூள் (Buy: https://amzn.to/2u5YJAB)

செய்முறை
1. கடாயில் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
2. இதில் வஞ்சரம் மீன் துண்டுகளை போடவும்.
3. 5 நிமிடம் வேகவைக்கவும்.
4. அதன்பின், மீன் துண்டுகளை வெளியில் எடுத்து ஆறவிடவும்.
5. ஆறியபின், மீன் முட்களை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.
6. பேன்’னை சூடு செய்து, எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
7. பின் மீன் துண்டுகளை சேர்க்கவும் .
8. இதில் ஃபிளேக்ஸ், உப்பு, மிளகு தூள் , வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
9. இறுதியாக கொத்தமலை இலை சேர்க்கவும். கலவையை ஆறவிடவும்.
10. சிறிய கிண்ணத்தில், சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
11. வேறு ஒரு தட்டில் பிரட் தூள் எடுத்து கொள்ளவும்.
12. மீன் கலவையை சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
13. சோள மாவு கலவையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டவும்.
14. சுடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2020-05-18 05:00:09Z
Likes 287
Views 12228
Duration 0:04:26

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Super mam❤

    karthiga kumar May 20, 2020 4:53 am Reply
  • Hello hema aunty can I try this recipe with salmon fish? Expecting ur reply soon.TIa

    Anusuya Balasubramaniam May 19, 2020 12:29 am Reply
  • Online classes pathi sollunga ma

    Abinaya R May 18, 2020 1:31 pm Reply
  • Hi sister, Theater style flour popcorn eppadi seirathunu sollugga.

    Iswarya Renjith May 18, 2020 7:00 am Reply
  • Happpa 200 views kulla vandhuttan

    Vino Dhanapal May 18, 2020 5:38 am Reply
  • Hai mam… Seriously I know about mutton kola urundai only all these days… Today u showed me a easy and different variety in kola urundai, since I am a sea food lover this recipe is tempting me to try it immediately. Thanks for your beautiful explanation too. You are truly a great inspiration to me.

    Kalyani's Kitchen May 18, 2020 5:08 am Reply
  • Super

    Shin Chan May 18, 2020 5:07 am Reply
  • Green chicken recipe podunga madam

    akila Sivakumar May 18, 2020 5:04 am Reply
  • Very unique and delicious recipe. Thanks for the share

    Pinks Kitchen May 18, 2020 5:02 am Reply

Don't Miss! random posts ..