Ramzan Special E04 | நோன்பு கஞ்சி | Nombu Kanji In Tamil
Description :
Ramzan Special E04 | நோன்பு கஞ்சி | Nombu Kanji In Tamil
#ramzanporridge #nombukanji #iftarkanji #ramzanspecialrecipes #healthyrecipe #healthyporridge #iftarporridge #nonvegporridge #ramzankanji #நோன்புகஞ்சி #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
Other Ramzan recipes:
Mutton Biryani: https://www.youtube.com/watch?v=BH02xH64iZI&t=68s
Pressure cooker mutton Biryani: https://www.youtube.com/watch?v=fOL9qrTXNVU&t=4s
Kofta Biryani: https://www.youtube.com/watch?v=rRxdYtNoYwI
Keema Biryani: https://www.youtube.com/watch?v=rLNGjs7FWos&t=9s
நோன்பு கஞ்சி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1/2 கப்
(Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
நெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn)
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
மட்டன் கொத்து – 200 கிராம்
தக்காளி – 1 நறுக்கியது
பாசி பருப்பு – 1//2 கப் (Buy: https://amzn.to/2RPGcBF)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
நீர் சேர்த்த தேங்காய் பால் – 2 கப்
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை மிக்ஸில் போட்டு அரைக்கவும்.
2. பிரஷர் குக்கர்’ரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் போட்டு வதக்கவும்.
3. வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
4. பச்சை வாசனை போனபின் பச்சை மிளகாய் மற்றும் மட்டன் சேர்த்து கிளறவும்.
5. அடுத்து தக்காளி பாசி பருப்பு சேர்த்து கிளறவும்.
6. இதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கொத்தமல்லி இலை புதினா இலை சேர்த்து கிண்டவும்.
7. அடுத்து அரைத்த பாஸ்மதி அரிசி’யை போட்டு கிளறவும்.
8. இதில் தண்ணீர் ஊற்றி 3 – 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
9. பிரஷர் குக்கர்’ரை திறந்து தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
10. 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
11. நோன்பு கஞ்சி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-07 05:00:21Z |
Likes | 410 |
Views | 18655 |
Duration | 0:04:07 |