Ramzan Special E02 | மட்டன் ஹலீம் | Mutton Haleem | Ramzan Special Recipes In Tamil
Description :
Ramzan Special E02 | மட்டன் ஹலீம் | Mutton Haleem | Ramzan Special Recipes In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#muttonhaleem #iftarspecial #ramzanspecial #மட்டன்ஹலீம் #homecookingtamil
மட்டன் ஹலீம்
தேவையான பொருட்கள்
மட்டன் சமைக்க
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/31cpSxL)
பட்டை – 1 (Buy: https://amzn.to/31893UW)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn)
கிராம்பு – 6 (Buy: https://amzn.to/36yD4ht)
வெங்காயம் – 2 நறுக்கியது
மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 3/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர்
பருப்பு கோதுமை ரவை
வேகவைக்க
உளுந்தம் பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/2Ul3EZi)
கடலை பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/2GNn2WT)
தண்ணீர்
கோதுமை ரவை – 1 கப் (200 மில்லி கப்)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
முழு மிளகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
மட்டன் ஹலீம்
செய்ய
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
தக்காளி – 2 நறுக்கியது
தண்ணீர்
தயிர் – 1 கப்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை
புதினா இலை
உப்பு
(Buy: https://amzn.to/2vg124l)
அலங்கரிக்க
பொரித்த வெங்காயம்
வறுத்த முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/36IbEpv)
எலுமிச்சை துண்டுகள்
செய்முறை
1. உளுந்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கோதுமை ரவையை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. பிரஷர் குக்கர்’ரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் நேரம் மாறியதும், மட்டன் துண்டுகளை போட்டு கிளறவும்.
5. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு கிளறவும்.
6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கர்’ரை மூடவும்.
7. அடுத்து பிரஷர் குக்கர்’ரில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, முழு மிள்கு போட்டு வேகவைக்கவும்.
8. கடாயில் நெய் ஊற்றி, வேகவைத்த மட்டன் துண்டுகளை பிய்த்து போடவும்.
9. அதை வேகவைத்த தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
10. இதில் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், தக்காளி சேர்த்து கிளறவும்.
11. இதில் தயிர், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
12. கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, மூடி 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
13. வேகவைத்த பருப்பு கலவையை மசித்து ஊற்றவும்.
14. உப்பு சரி பார்க்கவும்.
15. மட்டன் ஹலீம் தயார்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-04 05:00:14Z |
Likes | 430 |
Views | 20069 |
Duration | 0:04:54 |
Hi mama I am also going to try this mutton haleem with 250grms of mutton. So how much Quenety sall i take the other thing's. Please reply me. I am going to try haleem on Friday so please tell me the Megements of the ingredients
please do kumbakonam kadappa receipe
Mam this measurement for how people & for 8 to 10 people’s give me the approximate measurements pls
Simple a chenchu kaatitinga… chicken la ithepol seiyalama??
Mutton Kaliya 🙂 #kamatchiVilas
Thank you sister.nice recipe
Please naatu kozhi briyani senji kaatunga
Yummy 🙂
❤
Love your cooking so much mam…
Extraordinary Haleem…
It's Yummiieee
Mam instead of wheat rava what we have use mam.may i use wheat flour
#Haseenart
Haleem is one of the historical recipie in Hyderabad…..
Yummy recipe…..
Well grow ..
Rice oda sapudanuma or sapathi ah???
Ma'am pls share ur biography
Mam v don't have wheat rava wht to do mam plz tell me
Akka very different I will try
Yummy
Woww… mouthwatering mam.the way u presented is epicccc.
This good for this recipe tq so Mach mam
gothamai rava mens what?
This is amazing and good timing.
Nice
Yummy
Wow super mam
Hi your cooking is professional and nice. This recipe looks good.
2nd comment
Super