LunchBox Special E07 | பரங்கிக்காய் பராத்தா | Pumpkin Paratha In Tamil
Description :
LunchBox Special E07 | பரங்கிக்காய் பராத்தா | Pumpkin Paratha In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#paratha#paratharecipe#pumpkinparatha#பரங்கிக்காய்பராத்தா#homecookingtamil#hemasubramaniyanhomecooking
பரங்கிக்காய் பராத்தா
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் – 1 கப் துருவியது
கோதுமை மாவு – 2 கப் (Buy: https://amzn.to/2sQ11TL)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
ஓமம் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை
1. முதலில் பரங்கிக்காயை சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும்
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஓமம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் துருவிய பரங்கிக்காய் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிசைந்து கொள்ளவும்
3. மாவு தளர்வாக இருந்தால் இன்னும் சிறிதளவு மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
4. செய்த மாவை 10 நிமிடங்களுக்கு வைத்து பின்பு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
5. ஒரு தவாவை சூடு செய்து, அதில் தேய்த்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் ஊற்றி சுட்டெடுக்கவும் 6. அருமையான பரங்கிக்காய் பராத்தா தயார் .
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-01 05:00:07Z |
Likes | 168 |
Views | 6196 |
Duration | 0:03:21 |
I am tryed this is very it's very awesome mam tq so much ithu Mari more recpice try panukga mam
Wow super
Mam neenga enna ooru?
அருமையா இருந்தது சிஸ்டர் நன்றி
Semma madam
ur a brillant mam
Lovely mam
Super idea
Hi mam super
First Comment 🙂