LunchBox Special E05 | கேரட் சாதம் | Carrot Rice In Tamil
Description :
LunchBox Special E05 | கேரட் சாதம் | Carrot Rice In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#CarrotRice #LunchBoxRecipes #Carrot #RiceRecipes #HomeCookingTamil #QuickLunchBox #EasyRecipes
கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் செய்ய
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 ml) (Buy: https://amzn।to/2tCAqdk)
பிரியாணி இலை – 1 (Buy: https://amzn।to/30G0xMn)
பட்டை – 1 (Buy: https://amzn।to/30GZagC)
கிராம்பு – 2 (Buy: https://amzn।to/2RFawO7)
ஏலக்காய் – 2 (Buy: https://amzn।to/3atZELB)
அன்னாசி பூ – 1 (Buy: https://amzn।to/2ugKFUC)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/2tCzvJU)
எலுமிச்சை பழச்சாறு – 1/2 பழம்
தண்ணீர்
கேரட் சாதம் செய்ய
நெய் – 4 தேக்கரண்டி Buy: https://amzn।to/2NM4pGI)
கேரட் – 3 துருவியது
சோம்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/2v162tl)
சீரகம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/36j5xYR)
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
முந்திரி பருப்பு (Buy: https://amzn।to/2G8G6P1)
இஞ்சி பூண்டு விழுது – தட்டியது (Buy: https://amzn।to/36jpz5v)
மஞ்சள் கிழங்கு – 1 துண்டு Buy: https://amzn।to/2sNGCig)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/2tCzvJU)
சீரக தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/37dc9Jf)
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn।to/38n1QCw)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn।to/3aECTES)
கொத்தமல்லி இலை
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அதில் கழுவிய பாஸ்மதி அரிசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப் பூ மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. சாதம் பாதி வெந்த பின் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும்.
3. சாதம் முழுமையாக வெந்த பின் இதை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் கடாயில் நெய் ஊற்றி, அதில் சோம்பு, சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து போட்டு வதக்கவும்.
5. அடுத்து இதில் பச்சை மிளகாய், முந்திரி பருப்பு மற்றும் தட்டிய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. இஞ்சி பூண்டு விழுது வதங்கியபின் இதில் மஞ்சள் கிழங்கை தோல் நீக்கி, துருவி சேர்க்கவும்.
7. அடுத்து இதில் துருவிய கேரட்டை சேர்த்து கிளறவும்.
8. கேரட் பாதி வதங்கிய பின் அதில் உப்பு, சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
9. கடாயை மூடி பத்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
10. இதில் கொத்தமல்லி இலை மற்றும் வேக வைத்த சாதம் போட்டு கிளறவும்.
11. இறுதியாக சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
12. கேரட் சாதம் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-28 05:00:00Z |
Likes | 677 |
Views | 41214 |
Duration | 0:06:34 |
Thanks mam reply pannunathukku
I want to know your channel license type, is it creative Commons or Copyrighted content?
Really super
Mam neenga enna oorungs
சூப்பர் அக்கா
Epadi lam senji kuduthuruntha nan carrot rice pudikathu nu solirukave maten… I show this to my mother.. thank you mam…
Uin
My school time lunch mam,my daughter's also like this
Wow mam
One of my favorite recipes
Superb LL try this mam
super mam
Will try for sure…
Nan try panni Pathan mam super thank you mam
Please upload variety of juice recipes mam
My school time fav lunch…❤️❤️
Mam vendaikkai pachadi yepdi video podunga
My son & daughter favorite rice sissy.
Niceeeee mam unga ella recipes um na apaway try panni paathuruven
Looking cute
Super