LunchBox Special E03 | காலிஃபிளவர் ஃப்ரைட் ரைஸ் | Gobi Fried Rice In Tamil
Description :
LunchBox Special E03 | காலிஃபிளவர் ஃப்ரைட் ரைஸ் | Gobi Fried Rice In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#GobiFriedRice#CauliFlowerFriedRice#Gobi#GobiRecipe#CauliFlowerRice#HomeCookingTamil#gobifriedrice#friedrice#lunchboxrecipes
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் பொரிக்க
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
அரிசி மாவு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37UEVyI)
சோள மாவு – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
சாதம் செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பூண்டு – 3 பற்கள் பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
வினிகர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ)
வேகவைத்த சாதம்
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
செய்முறை
காலிஃபிளவர் சிறு துண்டுகளாக நறுக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
இதில் உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்
அடுத்து இதில் அரிசி மாவு சோள மாவு சேர்த்து கலந்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்
அடுத்து ஒரு அகல பேனில் எண்ணெய் ஊற்றி, அதில் செய்து வைத்த காலிஃபிளவர் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
காய்கறிகள் பாதி வெந்ததும், இதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்
இதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்
இறுதியாக இதில் வெங்காயத்தாள் மற்றும் பொரித்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-26 05:00:09Z |
Likes | 452 |
Views | 17579 |
Duration | 0:05:38 |