Kids Special E10 | ஆம்லெட் சான்விச் | Egg Omelette Sandwich In Tamil
Description :
Kids Special E10 | ஆம்லெட் சான்விச் | Egg Omelette Sandwich In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
#eggomelettesandwich #breadomelette #sandwichrecipe #sandwich #homecookingtamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
Other recipes:
Paneer sandwich: https://www.youtube.com/watch?v=jkjmIMkK_8c&t=11s
Curd sandwich: https://www.youtube.com/watch?v=Ti8cDNdV79k
Chapati sandwich: https://www.youtube.com/watch?v=Ti8cDNdV79k
ஆம்லெட் சான்விச்
சான்விச் செய்ய
பிரட் ஸ்லைஸ்
சீஸ் ஸ்லைஸ் (Buy: https://amzn.to/3agMcd7)
வெண்ணெய் (Buy: https://amzn.to/2RlnDoP)
ஆம்லெட் செய்ய
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
முட்டை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் (Buy: https://amzn.to/3b4yHyg)
செய்முறை
1. பிரட் துண்டுகளை வட்டமாக வெட்டவும்.
2. டோஸ்ட் செய்து வைக்கவும்.
3. அடுத்து பேன்’னை சூடு செய்து முட்டை’யை குலுக்கி ஊற்றவும்.
4. இதன் மேல் உப்பு மிளகு தூள் மிளகாய் தூள் தூவவும்.
5. மறுபுறம் திருப்பி உப்பு மிளகு தூள் தூவவும்.
6. சீஸ் ஸ்லைஸ் வட்டமாக வெட்டவும்.
7. டோஸ்ட் செய்த பிரட் துண்டு மீது சீஸ் வைத்து அதன் மேல் ஆம்லெட் வைக்கவும்.
8. பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
9. இறுதியாக ஒரு முறை டோஸ்ட் செய்து பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-30 05:00:00Z |
Likes | 842 |
Views | 30832 |
Duration | 0:03:29 |