Kids Special E09 | முட்டையில்லாத மஃக் கேக் 2 வகைகள் | Eggless Mug Cake 2 Ways | 2 Mins Mug Cake
Description :
Kids Special E09 | முட்டையில்லாத மஃக் கேக் 2 வகைகள் | Eggless Mug Cake 2 Ways | 2 Mins Mug Cake
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#mugcake #easymugcake #chocolatemugcake #vanillamugcake #homecookingtamil #cakerecipes
Other recipes:
Mug cake 2 ways: https://www.youtube.com/watch?v=PgoGFwc7yrg
Orange Cake: https://www.youtube.com/watch?v=kULWisA4dfc
Rava cake: https://www.youtube.com/watch?v=rAQW-0vzcgE&t=33s
Banana cake: https://www.youtube.com/watch?v=LHFsBVh6CiA&t=60s
#mugcake #chocolatemugcake #vanillamugcake #homecookingtamil
#egglessmugcake #microwavecake
மஃக் கேக் 2 வகைகள்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
சாக்லேட் மஃக் கேக்
மைதா – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
கோகோ பவுடர் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3btkc7h)
வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி உருக்கியது (Buy: https://amzn.to/2RlnDoP)
பால் – 3 மேசைக்கரண்டி கொதித்து ஆறியது (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U9JC3U)
சாக்லேட் சிப்ஸ் – 3 தேக்கரண்டி
செய்முறை
1. சாக்லேட் மஃக் கேக் செய்ய ஒரு கப்பில் மைதா மாவு,
கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
2. பின்பு இதில் உருக்கிய வெண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எஸ்சன்ஸ் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
3. இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கிளறவும்.
4. இந்த மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.
5. இதன் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி பரிமாறவும்
வெண்ணிலா மஃக் கேக்
தேவையான பொருட்கள்
மைதா – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி உருக்கியது (Buy: https://amzn.to/2RlnDoP)
வெண்ணிலா எஸ்சன்ஸ் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U9JC3U)
பால் – 3 மேசைக்கரண்டி கொதித்து ஆறியது (Buy: https://amzn.to/2Gz9D4r)
ஸ்பிரிங்க்ல்ஸ் – 2 தேக்கரண்டி
செய்முறை
1. வெண்ணிலா கேக் செய்ய ஒரு கப்பில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
2. பின்பு இதில் உருக்கிய வெண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. கலவையில் ஸ்ப்ரின்க்ல்ஸ் போட்டு நன்கு கலக்கவும்.
4. மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடங்களுக்கு வைத்து வேகவைத்து எடுக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-22 05:00:22Z |
Likes | 796 |
Views | 32621 |
Duration | 0:04:11 |
Without midea LA poduga sis
Tried with idly steamer for steaming abt 15-20 mins n slow flame with ur same measures…it was ausm mam my kid enjoyed it…first time prepared cake mam…was happy….thankq mam
Enna mam lock down kulla age ana mari ayitanga
Belated happy birthday hema
It's very nice mam tq so much my baby ku romba podiku and one Dot hair dryer use panalam and which one the best oven tell me mam pls pls
Super sis
Semmmmmmmmmma Aunty
How to cook without oven mam
Madam tell how to handle microwave oven for cakes like setting temperature and give some tips and guidelines it will be very useful for me …
Happy today she tie hair
Instead of baking powder we can add baking soda???
Super mam…Nan yesterday Ravai cake try panninan mam…super a vantu….
super dear God bless you
Hi it’s so pretty good and lovely
Can we make it in otg
Can we make it in cooker…if yes please let me know how.
சூப்பர் டிப்ஸ் மேடம்
Wat if we don't have otg.i have only electric oven.can we do it in electric oven??
ஒரு நல்ல கம்பெனி microwave oven சொல்லுங்க, பிளீஸ்.
Without oven how to prepare mam
Thank you mam inga lockdown Vera cake recipes pathutu irunthen correct time la video vanthuruku. Today my birthday
Wow really super, I'll try this …
Mam dye adinga please
Super …. mouth watering recipe.
https://youtu.be/7Y99qzcsvnU
Yummy and mouth watering recipe too thank u for uploading this
Wat is the replacement for ceramic cup for otg mam
Can we use all kind of ceramic cups
Hema mam fans
Wowww mouthwatering
Please share the OTG timings and temperature mam for this mug cake
Wow super sister
We don't have microwave