Kids Special E07 | மாதுளைப்பழம் தர்பூசணி ஜூஸ் | Pomegranate Watermelon Juice In Tamil
Description :
Kids Special E07 | மாதுளைப்பழம் தர்பூசணி ஜூஸ் | Pomegranate Watermelon Juice In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=NSE_RUkMGSk&t=2s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#PomegranateWatermelonJuice#Pomegranate#Watermelon#HomeCookingTamil#மாதுளைப்பழம்தர்பூசணிஜூஸ்
தேவையான பொருட்கள்
மாதுளை பழம் – 2
தர்பூசணி – ௧/2
எலுமிச்சை பழ சாறு – 1
புதினா இலை
தண்ணீர்
விதைகளை உதிர்த்து கொள்ளவும்
துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
வடிகட்டவும்
1. 2 பெரிய மாதுளம் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை தனியாக உதிர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
2. பின்பு ஒரு பெரிய தர்பூசணியின் பாதி பழத்தை துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
3. ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தர்பூசணி துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழ விதைகள் மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு சேர்த்து நன்கு அரைக்கவும்
4. அரைத்ததை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்
5. பரி மாறுவதற்கான இரண்டு கிளாஸ்களை எடுத்து கொள்ளவும்
6. அதனுள் புதினா இலைகளை போட்டு அதன் மேல் அரைத்த தர்பூசணி மாதுளம் பழ ஜூஸை மெதுவாக ஊற்றி பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-16 05:00:10Z |
Likes | 506 |
Views | 15133 |
Duration | 0:03:04 |
Mam ABC juice makings solunga
Hai I tried this mam really it comes out very well …am 3months pregnant now and I hate pomegranate but this juice was totally yummy….pls upload more healthy juices
Parthale kudika thonuthu en peranuku senju kudukaren
Super juice sis tq..
Pls don't filter the juice.. most of the nutrition will go off.. remove the seeds of water melon before you blend..then no need to filter
Super
Unga family details plze…. Chumma chollu nga. Mam
Super mam
Nice sister
Mam, ABC juice proper ra epadi podanum plz poduga
Super mam
Kitchen Knife set patthi sollunga.entha brand best ah irukum.like watermelon,pineapple cut panna and non veg cut panna use pannanum.
Plz upload lot juice varieties
Nice abc juice kamega
Really super mam innum healthy recipe soallethangga
Hi mam it's very nice mam
Watermelon seeds add pannalama
healthy……nd tasty juice……sure gng to try….tq mam
Endha year baby la irundhu kuduklam
I'm the first mam.. Yummy juice
First comment