Kids Special E06 | டிரைஃப்ருட் மில்க் ஷேக் | Dry Fruit Milkshake & Date Chocolate In Tamil
Description :
Kids Special E06 | டிரை ஃப்ருட் மில்க் ஷேக் | Dry Fruit Milkshake & Date Chocolate In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#DryFruitMilkshake#Milkshake#KidsSpecial#HomeCookingTamil#HealthyDrink #DateChocolate#Sweet#டிரைஃப்ருட்மில்க்க்ஷேக்#பேரீச்சம்பழசாக்லேட்#Date#Chocolate
டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பாதாம் (Buy: https://amzn.to/2S4XtWy)
பிஸ்தா (Buy: https://amzn.to/2S4XtWy)
வால்நட்ஸ்
முந்திரி (Buy: https://amzn.to/36IbEpv)
திராட்சை (Buy: https://amzn.to/31JomU5)
பேரீச்சம் பழம் – 7 விதை நீக்கியது (Buy: https://amzn.to/36Ym7gY)
பால் – 3 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
குங்கும பூ – அலங்கரிக்க (Buy: https://amzn.to/31b1Fbm)
செய்முறை
1. பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி மற்றும் திராட்சை, இவை அனைத்தையும் கலந்து ஒரு கப் அளவு எடுத்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
2. அடுத்து பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
3. 2 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய பருப்புகள், திராட்சை மற்றும் பேரீச்சம்பழத்தை போட்டு சிறிதளவு பால் ஊற்றி மையாக அரைக்கவும்
4. அரைத்த விழுதுடன் ஐஸ்கட்டி, ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு அரைக்கவும்
5. அருமையான ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் தயார்
6. இதை சிறிது குங்குமப்பூ போட்டு அலங்கரித்து பரிமாறவும்
பேரீச்சம்பழ சாக்லேட்
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் – 100 கிராம் (Buy: https://amzn.to/36Ym7gY)
டார்க் சாக்லேட் – 200 கிராம்
பாதாம் – 100 கிராம் (Buy: https://amzn.to/2S4XtWy)
செய்முறை
1. பேரிச்சம்பழத்தை லேசாக பிரித்து உள்ளே இருக்கும் கொட்டையை கவனமாக வெளியே எடுக்கவும்
2. எடுத்த பின் ஒரு முழு பாதாம்பருப்பை பேரீச்சம் பழத்தின் உள் வைத்து, 10 நிமிடங்களுக்கு ஃப்ரீசரில் வைக்கவும்
3. ஒரு சாஸ் பேனில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதன் மேல் மற்றோரு கிண்ணத்தை வைத்து, அதனுள் டார்க் சாக்லெட் துண்டுகளை போட்டு உருக்கவும்
4. அடுத்து செய்து வைத்த பேரீச்சம்பழத்தை இந்த சாக்லேட் கலவையில் நான்கு முக்கிய எடுக்கவும்
5. ஒரு ட்ரேயில் வைத்து,15 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்கவும்
6. அருமையான சாக்லேட் பேரீச்சம்பழம் தயார்
7. இதன்மேல் பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பை தூவி அலங்கரித்து பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-15 05:00:06Z |
Likes | 551 |
Views | 21412 |
Duration | 0:04:48 |