Kids Special E04 | கஸ்டர்டு டெஸட் கப்ஸ் | Custard Dessert Cups In Tamil
Description :
Kids Special E04 | கஸ்டர்டு டெஸட் கப்ஸ் | Custard Dessert Cups In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#CustardDessertCups#DessertRecipes#custardcake#HomeCookingTamil#கஸ்டர்டுடெஸட்கப்ஸ்
தேவையான பொருட்கள்
டைஜெஸ்டிவ் பிஸ்கட் – 15 (Buy: https://amzn.to/2ONKbwD)
நெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38lgESN)
கொதித்து அறிய பால் – 1/4 கப்
கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus) / (Buy: https://amzn.to/2RWX48h)
மாதுளை விதைகள்
கிவி பழத்துண்டுகள்
திராச்சை
செய்முறை
1. முதலில் பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்
2. அரைத்த பிஸ்கட்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, இதில் நெய் ஊற்றி பிசையவும்
3. நான்கு கிளாஸ்களில், செய்த பிஸ்கெட் கலவையில் போட்டு சமன் செய்து பிரிட்ஜில் வைக்கவும்
4. ஒரு கிண்ணத்தில், கஸ்டர்டு பவுடர் மற்றும் கொதித்து ஆறிய பால் சிறிதளவு ஊற்றி கரைக்கவும்
5. கடாயில் முழுக் கொழுப்புள்ள பாலை சூடாக்கி, அதில் கஸ்டர்ட் கலவையை போட்டு கலக்கவும்
6. அடுப்பை குறைந்த தீயில் வைத்து கஸ்டர்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
7. கஸ்டர்டு கலவையை 5 நிமிடங்களுக்கு ஆறவிடவும்
8. கஸ்டர்டு ஆறும்பொழுது கைவிடாமல் கிண்ட வேண்டும்
9. பிரிட்ஜில் வைத்த கிளாஸ் கப்பை எடுத்து, பிஸ்கட் கலவையின் மேல், கஸ்டர்டு கலவையை ஊற்றி 2 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்
10. 2 மணி நேரம் கழித்து இதன்மேல் மாதுளை விதைகள், கிவி பழத்துண்டுகள் மற்றும் திராட்சை போட்டு பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-13 05:00:05Z |
Likes | 437 |
Views | 18342 |
Duration | 0:04:37 |
Ur presention was awesome sis
wow super mam..creative cooking mam unga kita romba ideas iruku neraiya recipes unga kita irunthu than kattukiten thank you so much keep going mam super ithe Mari neraiya recipes podunga
Kids special la next chocolate cake upload the vedo
Which brand custard powder do you prefer sis, I have difficulty in choosing right brand for the better taste can u pls suggest me few brand of it
Pls post some easy continental recipes maam
Super akka I try
Fabulous
Wow wow recipe amazing mam
Very nice mam
Wow superb yummy
my fav pudding custard dessert than!
Entha biscuits venna use pannalama mam
Super mam
Sooperb
வித்தியாசமான சுவையில் அருமை அக்கா
Such a yummy yummy tasty tasty
Mam semmaya erukku mam
It's very nice mam my baby eating for full cup of drinks tq so mach mam
1st view 1st comment naadhan mam super mam
Hi mam I am frist comment it's so nice