Kids Special E02 | வாழைப்பழம் பனியாரம் | Banana Appam In Tamil

Kids Special E02 | வாழைப்பழம் பனியாரம் | Banana Appam In Tamil

Description :

Kids Special E02 | வாழைப்பழம் பனியாரம் | Banana Appam In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#BananaAppam#Banana#Paniyaram#SweetRecipe#KidsRecipe#HomeCookingTamil#வாழைப்பழம்பனியராம்

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1/2 கப்
வெல்லம் – 1/2 கப் (Buy: https://amzn.to/2RVA0YZ)
வாழைப்பழம் – 5
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
தேங்காய் துண்டுகள்
கோதுமை மாவு – 1 கப் (Buy: https://amzn.to/2sQ11TL)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/37UEVyI)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை

1. வெல்லப்பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கரைக்கவும்.
2. கரைந்த பின் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை போட்டு அதில் வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்து மசிக்கவும்.
4. இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு கலக்கவும்.
5. அடுத்து இதில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
6. மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் கலந்து, விழும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
7. பணியார சட்டியை சூடாக்கி, நெய் ஊற்றி, செய்த மாவு கலவையை சிறிதளவு ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.
8. வாழைப்பழ பணியாரம் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2020-02-11 05:00:00Z
Likes 869
Views 36382
Duration 0:03:34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..