Jangiri Recipe in Tamil | ஜாங்கிரி | Indian Sweet Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
ஜாங்கிரி மாவு தயாரிக்க
உளுத்தம் பருப்பு – 1/2 cup
தண்ணீர்
அரிசி மாவு – 4 tsp
கலர் பொடி
எண்ணெய்
சர்க்கரை பாகு தயாரிக்க
சர்க்கரை – 2 cups
தண்ணீர் – 1 cup
பால் – 1 tsp
ஏலக்காய் பொடி – 1/2 tsp
ரோஸ் வாட்டர் – 1 tsp
#Jangiri #ஜாங்கிரி
Date Published | 2019-04-03 11:35:26Z |
Likes | 260 |
Views | 13211 |
Duration | 0:03:23 |