Healthy Weight Gain Special E04 | பாசுந்தி | Basundi In Tamil | Sweet recipes | Dessert recipes
Description :
Healthy Weight Gain Special E04 | பாசுந்தி | Basundi In Tamil | Sweet recipes | Dessert recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#Basundi #MilkSweetRecipes #பாசுந்தி #SweetRecipes
#HomeCookingTamil
பாசுந்தி
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டர் (Buy: https://amzn.to/2Gz9D4r)
குங்கும பூ – சிறிதளவு (Buy: https://amzn.to/31b1Fbm)
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
சர்க்கரை – 1/4 கப் (Buy: https://amzn.to/38wnYus) / (Buy: https://amzn.to/2RWX48h)
பாதாம் நறுக்கியது (Buy: https://amzn.to/2S4XtWy)
பிஸ்தா நறுக்கியது (Buy: https://amzn.to/2S4XtWy)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
2. கொதிக்கும் பாலில் சிறிதளவு எடுத்து அதில் குங்குமப்பூ போட்டு எடுத்து வைக்கவும்.
3. பாலின் அளவு பாதியாகும் வரை கை விடாமல் கிளற வேண்டும்.
4. பாலின் அளவு சிறிது குறைந்த பின், இதில் குங்கும பால் மற்றும் ஏலக்காய் தூள் போட்டு கிளறவும்.
5. பால் நன்று பாதியாக குறைந்த பின் இதில் சர்க்கரை போட்டு மேலும் பாலை சுண்ட விடவும்.
6. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
7. இறுதியாக இதில் நறுக்கிய பாதாம் பிஸ்தா போட்டு இறக்கவும்.
8. பாசுந்தி நன்கு ஆறிய பின் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பிரிட்ஜில் 2 மணி நேரத்திற்கு வைக்கவும்.
9. நன்கு குளிர்ந்த பின் சிறிது பாதாம் பிஸ்தா குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-11 05:09:21Z |
Likes | 524 |
Views | 22453 |
Duration | 0:04:05 |
hi mam,whether we can add jaggery
Dont keep milk products in copper/brass containers
Supar
Mam this is seetha tq u for the ragi milk shake recipe…my childrens really like that … tq very much..
Mam contestant milk add pannalama mam?
Hi mam… I like all ur recipe very much and tried in home … Last week I saw ur video in some other channel name in fb … Just they copied your video and put in their name … Is that you or some else ?
Wow mam, looking sooo yummy,my kids favourite ♥️♥️
Summer dishes and weight loss dish post pannunga.. yarukellam Venu.
Please do weight loss recipe series Hema.
Such an amazing dish. Thank you.
Weight loss recipes upload pannunga
Super mam..am ur fan
Hi mam it's very nice
Hai akk.epti irukeenga enaku correct irukum ka.weght podanum ninaichudu irunthn .kandipa panipakm
சூப்பர்
Ungala mathiriye Delicious swt mam..
Ithu ready panna evlo neram agum?
Weight loss ku receipe sollunga plz….
First comment. Super mam Tq
Weight loss recipes
Super
super madam
Pls do the weight loss recipes mam
Summer special..
Thanks madam..
Hi ka, dhool recipe, first comment…