Healthy Weight Gain Special E02 | உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா | Aloo Paneer Kofta In Tamil
Description :
Healthy Weight Gain Special E02 | உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா | Aloo Paneer Kofta In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#alookofta#paneerkofta#aloopaneer#koftarecipes#vegkofta#homecookingtamil
உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3 வேகவைத்தது
பன்னீர் – 200 கிராம் துருவியது (Buy: https://amzn.to/2GC7aWS)
கல்லுப்பு – 3/4 தேக்கரண்டி தட்டியது (Buy: https://amzn.to/2Oj81A4)
சாட் மசாலா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சோள மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
பால் பவுடர் – 2 மேசைக்கரண்டி https://amzn.to/2PUUhwp
கொத்தமல்லி இலை
முந்திரி நறுக்கியது (Buy: https://amzn.to/36IbEpv)
திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பாத்திரத்தில் வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டுக் கொள்ளவும்.
2. இதனுடன் துருவிய பன்னீர், தட்டிய கல் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சோள மாவு, பால் பவுடர் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து மசித்து பிசையவும்.
3. கையில் சிறிதளவு எண்ணெய் தடவி, செய்த கலவையில் இருந்து சிறிய உருண்டை எடுத்து லேசாக தட்டி நடுவில் சிறிய குழி செய்து பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சை வைத்து மூடிவும்.
4. பின் வடை போல் தட்டி கொள்ளவும்.
5. தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த வடைகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
6. உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-09 05:00:07Z |
Likes | 301 |
Views | 12968 |
Duration | 0:03:29 |