Healthy Weight Gain Special E01 | ஜவ்வரிசி ரொட்டி | Sabudana Thalipeeth In Tamil
Description :
Healthy Weight Gain Special E01 | ஜவ்வரிசி ரொட்டி | Sabudana Thalipeeth In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#sabudana#sabudanarecipes#thalipeeth#navrathiri#navrathispecials#fasting#HomeCookingTamil
ஜவ்வரிசி ரொட்டி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
ஜவ்வரிசி – 1/2 கப் (Buy: https://amzn.to/37dPVWH)
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப் (Buy: https://amzn.to/31InDTe)
கொத்தமல்லி இலை
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
2. பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கை 4 – 5 விசில் வரை வேக வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, ஊற வைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை போட்டு நன்கு மசித்து பிசையவும்.
4. வறுத்த வேர்க்கடலையை லேசாக தட்டி உருளைக்கிழங்கு ஜவ்வரிசி கலவையுடன் சேர்க்கவும்.
5. ஒரு பட்டர் பேப்பரில் சிறிதளவு எண்ணெய் தடவி செய்த கலவையிலிருந்து சிறிய உருண்டை எடுத்து வைத்து, பட்டர் பாபர்’ரை மூடி சப்பாத்தி போல் தட்டவும்.
6. தவாவை சூடு செய்து, தட்டிய ஜவ்வரிசி ரொட்டியை போட்டு இருபுறமும் நெய் ஊற்றி வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-08 05:00:03Z |
Likes | 290 |
Views | 10482 |
Duration | 0:03:50 |
Alternative for butter paper
Mam healthy weight loss recipes solluga mam
Wish you happy women's day mam.
Was expecting this series for my teenage son who wants to build up his body as he's in college.. thanks a lot mam.Happy women's day to a talented woman.
Happy women's day
Weight loss recipes podunga
Give me a weight loss recipes mam
Hi mam can we use nylon sabudeena? Pls clear my doubt. My daughter is weak and I want to try this.
Hi mam happy womens day dish super
A very good healthy dish
Mam Happy women's day mam weight loss Edo solluga mam
really super mam
Mam share Pani puri recipe
Happy womens day mam and all frds…