Healthy Recipes Series E10 | Protein rich | காளான் குருமா | Mushroom Korma In Tamil
Description :
Healthy Recipes Series E10 | Protein rich | காளான் குருமா | Mushroom Korma In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Chettinad Mushroom masala: https://www.youtube.com/watch?v=4oFkVxK7ddk&t=17s
Tandoori Mushroom : https://www.youtube.com/watch?v=omyNszgGDsA&t=69s
Mushroom Pakoda : https://www.youtube.com/watch?v=nmCn79dbFek
Mushroom Biryani : https://www.youtube.com/watch?v=Ush8noNgVug&t=54s
#MushroomRecipes #ProteinRecipes #காளான்குருமா #HomeCookingTamil
#HealthyRecipes
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை – 1 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – 4 (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn)
சின்ன வெங்காயம் – 20 மெல்லியதாக நறுக்கியது
காளான் – 200 கிராம்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
தேங்காய் விழுது – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை
1.பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
2. அடுத்து இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
3. இதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
4. 2 விசில் வந்த பின் குக்கரை திறந்து அதில் கரைத்த தேங்காய் கலவையை சேர்த்து கிளறவும்.
5. மேலும் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
6. மஷ்ரூம் குருமா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-05 05:00:01Z |
Likes | 284 |
Views | 10830 |
Duration | 0:03:11 |
Mam rasichu rusichu sapudunga solave illa…
Intha mathiri healthy recipes innum neraya podunga mam… thank you
No need to add tomato?
Only yesterday I did it…
Broccoli recipes panunga mam pls
Very colourful.. Super..
Super mam
Mam..pls share vegetable juice & fruit juice
Mam, oats recipe podunga
Hi mam it's looking very nice
Hi mam my favourite receipe
Na than 1st