Christmas Snacks Recipe In Tamil | Kul Kul Recipe | Eggless Achu Murukku Recipe | @HomeCookingTamil

Christmas Snacks Recipe In Tamil | Kul Kul Recipe | Eggless Achu Murukku Recipe | @HomeCookingTamil

Description :

Christmas Snacks Recipe In Tamil | Kul Kul Recipe | Eggless Achu Murukku Recipe | @HomeCookingTamil

#christmassnacks #kulkuls #achumurukku #hemasubramanian

Chapters:
Promo – 00:00
Kul Kul – 00:24
Eggless Achu Murukku – 02:54

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kul Kul: https://youtu.be/zMZV1-Rz2RI
Eggless Achu Murukku: https://youtu.be/FK5_6iz0YW0

Our Other Recipes:
முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக்: https://youtu.be/rOpKAijjeUc
டிங் டாங் கேக்: https://youtu.be/y2F2rjJUqVc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கல் கல்
தேவையான பொருட்கள்

மைதா – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
பொடித்த சர்க்கரை – 1/4 கப்
உப்பில்லாத வெண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தேங்காய் பால் – 1/4 கப்
எண்ணெய் பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை
1. பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை, உப்பில்லாத வெண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும்.
2. அடுத்து இதில் சிறிது சிறிதாக தேங்காய் பால் ஊற்றி பிசையவும்.
3. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
4. ஒவ்வொரு உருண்டையையும் தட்டி உருட்டவும்.
5. கடாயில் எண்ணெய் சூடு செய்து இவற்றை பொரிக்கவும்.

அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப் (Buy: https://amzn.to/37UEVyI)
மைதா – 1/4 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
சர்க்கரை – 1/4 கப் (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி (BUY: https://amzn.to/2v1DMXR)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை
1. பாத்திரத்தில், அரிசி மாவு, மைதா, உப்பு, பொடித்த சர்க்கரை, வெள்ளை எள்ளு, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
2. இதில் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கலக்கவும்.
3. மாவு விழும் பதத்தில் இருக்க வேண்டும்.
4. முறுக்கை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு செய்யவும்.
5. முறுக்கு அச்சை எண்ணெயில் 2 நிமிடம் வைத்து சூடாக்கவும்.
6. பின் மாவில் முக்கால் பாகம் முக்கி எடுக்கவும்.
7. எண்ணையில் போடவும். மாவு அச்சை விட்டு வரும் வரை காத்திருக்கவும்
8. பின்பு அச்சை எடுத்து விட்டு, முறுக்கை பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
9. அருமையான அச்சு முறுக்கு தயார்.

Christmas season is here. It is time for us to indulge in good food and lots of merry making with our loved ones. So today, I have put together two tasty snack recipes for you to try during this holiday time. These are kul kul and eggless achu murukku. You can prepare them and store them in an air tight container for more than 4-5 days which makes them perfect snacks to munch whenever you want! Try these recipes and let me know how they turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-12-19 09:00:30
Likes 229
Views 18353
Duration 6:19

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..