Cake Special E05 | ஜாம் ஸ்வோழ் கேக் | Jam Swirl Cake In Tamil
Description :
Cake Special E05 | ஜாம் ஸ்வோழ் கேக் | Jam Swirl Cake In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#JamSwirlCake#CakeRecipes#StrawberryJam#jamcake#cake#homecookingtamil
ஜாம் ஸ்வோழ் கேக்
தேவையான பொருட்கள்
மைதா – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
முட்டை – 2
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U9JC3U)
பால் – 1/2 கப் கொதித்து ஆறியது
ஸ்ட்ராபெரி ஜாம் – 1/2 கப் (Buy: https://amzn.to/2REDvTt)
உப்பில்லாத வெண்ணெய் – 150 கிராம்
சர்க்கரை – 3/4 கப் (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
3. பின்பு இதில் ஒரு முட்டையை போட்டு நன்கு அடிக்கவும்.
4. அதன் பின் மற்றும் ஒரு முட்டை போட்டு நன்கு அடிக்கவும்.
5. அடுத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. இதில் மைதா மாவு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
7. இறுதியாக இந்த கலவையோடு கொதித்து ஆறிய பால் சேர்த்து மற்றுமொருமுறை நன்கு அடிக்கவும்.
8. Oven’னை 180° C அளவில் 15 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
9. சிறிய கிண்ணத்தில் சிறிதளவு கேக் கலவையை தனியாக எடுத்து இதில் ஸ்டாபெரி ஜாம் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
10. கேக் செய்யும் டின்னில் எல்லாப்பக்கமும் வெண்ணை தடவி, சிறிதளவு மைதா மாவு போட்டு எல்லா பக்கமும் படும்படி நன்கு தட்டி தயார் செய்து கொள்ளவும்.
11. செய்த கேக் கலவையில் பாதியை முதலில் போட்டு சமன் செய்து கொள்ளவும்.
12. இதன்மேல் ஜாம் கலந்த கேக் கலவையை முழுவதும் போட்டு சமன் செய்யவும்.
13. இறுதியாக மீதமிருக்கும் கேக் கலவையை போட்டு சமன் செய்யவும்.
14. 45 நிமிடங்களுக்கு 180 °C அளவில் பேக் செய்யவும்.
15. 45 நிமிடங்கள் கழித்து, கேக்’கை எடுத்து ஆறவிடவும்.
16. ஆறிய கேக்’கின் மேல் பொடித்த சர்க்கரையை தூவி செய்த பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-06 05:00:04Z |
Likes | 166 |
Views | 7026 |
Duration | 0:06:48 |