6 வெஜிடபிள் ரெசிப்பீஸ் | 6 Vegetable Recipes In Tamil | Different Vegetable Recipes | Veg Recipes |
Description :
6 வெஜிடபிள் ரெசிப்பீஸ் | 6 Vegetable Recipes In Tamil | Different Vegetable Recipes | Veg Recipes | @HomeCookingTamil |
#vegetablerecipes #vegrecipes #easyvegrecipes #tastyvegrecipe #simplevegrecipes #deliciousvegrecipes #vegetablekuruma #vegetablesamosa #vegetablecutlet #vegetablepickle #vegetableaugratin #vegetablebonda #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo – 00:00
Vegetable Kurma – 00:18
Vegetable Bonda – 04:05
Vegetable Pickle – 07:18
Vegetable Samosa – 11:21
Vegetable Au Gratin – 17:54
Vegetable Cutlet – 23:15
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Kurma: https://youtu.be/JA3OxlgchGA
egetable Bonda: https://youtu.be/0dEx-hWHR08
Vegetable Pickle: https://www.youtube.com/watch?v=Dgn9CISWxWQ&t=52s
Vegetable Samosa: https://youtu.be/J6qIFe3aSI8
Vegetable Au Gratin: https://www.youtube.com/watch?v=Or2ke11Uydg
Vegetable Cutlet: https://www.youtube.com/watch?v=vJufIIkTEp8
வெஜிடபிள் குருமா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
தனியா – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 10
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 2
பொட்டு கடலை – 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் – 1
முந்திரி பருப்பு – ஒரு கையளவு (15 நிமிடம் ஊறவைத்தது)
கசகசா – 1 தேக்கரண்டி (15 நிமிடம் ஊறவைத்தது)
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
வெஜிடபிள் குருமா செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1 கப் நறுக்கியது
கேரட் – 1 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
காலிஃபிளவர் – 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி – 1/2 கப்
கொத்தமல்லி இலை – நறுக்கியது
வெஜிடபுள் போண்டா
தேவையான பொருட்கள்
வெஜிடபுள் கலவை செய்ய
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பிலை
கேரட் – 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு – 5
வேகவைத்த பச்சை பட்டாணி – 1/2 கப்
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
கொத்தமல்லி இலை நறுக்கியது
போண்டா மாவு செய்ய
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பொடி செய்ய
கடுகு – 1 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
காய்கறி ஊறுகாய் செய்ய
காலிஃபிளவர் – 1 துண்டு நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
எலுமிச்சை பழம் – நறுக்கியது
மாங்காய் – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
பூண்டு – 10 பற்கள்
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
உப்பு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி
வெந்தயப்பொடி – 2 தேக்கரண்டி
கடுகுப்பொடி – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 பழங்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தாளிப்பு செய்ய
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3 உடைத்தது
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
வெஜ் சமோசா
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
மைதா – 2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
சமோசா நிரப்ப
உருளைக்கிழங்கு – 6
பட்டாணி – 1/4 கப்
தண்ணீர்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
எண்ணெய்
வெஜிடபிள் ஆ ஃக்ரடின்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1 கப் நறுக்கியது
கேரட் – 1 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி – 1 கப்
காலிஃப்ளவர் – 2 கப் நறுக்கியது
வேகவைத்த சோள விதைகள்
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
மோஸரெல்லா சீஸ் – 100 கிராம்
இட்டாலியன் சீசனிங்
சில்லி ஃபிளேக்ஸ்
ஒயிட் சாஸ் செய்ய
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் – 2 தேக்கரண்டி
மிளகு தூள்
சில்லி ஃபிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
மைதா – 2 மேசைக்கரண்டி
கொழுப்புள்ள பால் – 2 கப் (500 மில்லி)
சீஸ் ஸ்லைஸ் – 3
வெஜிடபுள் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 5 வேகவைத்தது
பச்சை பட்டாணி – 1 கப் வேகவைத்தது
கேரட் – 1 துருவியது
பச்சை குடைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
காலிஃபிளவர் – 1 கப் வேகவைத்தது
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு நறுக்கியது
பிரட் தூள்
சோள மாவு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-12-09 09:00:03 |
Likes | 255 |
Views | 18174 |
Duration | 27:33 |