6 இந்தோ சைனீஸ் ரெசிப்பீஸ் | 6 Indo Chinese Recipes | 6 Yummy Indo Chinese Recipes | Chinese Recipes

6 இந்தோ சைனீஸ் ரெசிப்பீஸ் | 6 Indo Chinese Recipes | 6 Yummy Indo Chinese Recipes | Chinese Recipes

Description :

6 இந்தோ சைனீஸ் ரெசிப்பீஸ் | 6 Indo Chinese Recipes | 6 Yummy Indo Chinese Recipes | Chinese Recipes | @HomeCooking Tamil |

#indochineserecipes #indochinesecuisine #indochinesefood #indochinesedish #indochineserecipe #indochinese #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo – 00:00
Veg Fried Rice – 00:17
Chilli Garlic Noodles – 02:37
Veg Chilli – 05:16
Chilli Gobi – 11:07
Mushroom Fried Rice – 14:40
Stir Fry Noodles – 17:45

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Veg Fried Rice: https://www.youtube.com/watch?v=Ng5GQbmF5iE&t=87s
Chilli Garlic Noodles: https://www.youtube.com/watch?v=aQHr9Zsnzbw
Veg Chilli: https://youtu.be/jlESg0SUoLI
Chilli Gobi: https://www.youtube.com/watch?v=7hH7rTMilzs
Mushroom Fried Rice: https://youtu.be/2XRY18oNKTI
Stir Fry Noodles: https://www.youtube.com/watch?v=jhj6XyNIE-I

வெஜ் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
கேரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டைகோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
சோளம் – 1 கப் வேகவைத்தது
பேபி கார்ன் – 1/2 கப் நறுக்கியது
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை

சில்லி கார்லிக் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்

ஹக்கா நூடுல்ஸ்- 300 கிராம்
தண்ணீர்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
கேரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டை கோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – பொடியாக நறுக்கியது
வினிகர் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை

வெஜ் சில்லி
தேவையான பொருட்கள்

காய்கறி கலவை செய்ய

முட்டைகோஸ் – 1 கப் துருவியது
கேரட் – 2 துருவியது
பீன்ஸ் – 10 பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மைதா – 3/4 கப்
சோள மாவு – 1/4 கப்

வெஜ் சில்லி செய்ய

எண்ணெய் – 3 தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் – 1 1/2 மேசைக்கரண்டி
சோள மாவு கலவை
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
பச்சை மிளகாய் – 2 கீறியது

சில்லி காலிஃபிளவர்
தேவையான பொருட்கள்

காலிஃபிளவரை பொரிக்க

காலிஃபிளவர் – 1 நறுக்கியது
தண்ணீர்
மைதா – 3 தேக்கரண்டி
சோள மாவு – 3 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய்

சில்லி காலிஃபிளவர் செய்ய

எள்ளு எண்ணெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 பெரிதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பெரிதாக நறுக்கியது
வினிகர் – 1 தேக்கரண்டி
லைட் சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 தேக்கரண்டி
செஷுவான் சாஸ் – 2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி கரைத்தது
வெங்காயத்தாள்
தண்ணீர்

காளான் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
காளான் – 500 கிராம்
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
பூண்டு
பச்சை மிளகாய்
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 1
மிளகு
வினிகர் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
சேசுவான் பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்
தண்ணீர்
உப்பு

இன்ஸ்டன்டு ஸ்டர் ப்ரை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் வேகவைக்க

இன்ஸ்டன்டு நூடுல்ஸ் – 300 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தண்ணீர்

சாஸ் கலவை செய்ய

சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
சிராச்சா சாஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
பிரவுன் சுகர் – 1 தேக்கரண்டி

நூடுல்ஸ் செய்ய

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு பொடியாக நறுக்கியது
இஞ்சி பொடியாக நறுக்கியது
சிவப்பு மிளகாய் நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2
மஞ்சள் குடைமிளகை – 1/2
முட்டைகோஸ்
செய்த சாஸ் கலவை
வேகவைத்த நூடுல்ஸ்
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-09-09 09:31:51
Likes 703
Views 46042
Duration 22:43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..