2 வகையான தக்காளி சாலட் | 2 Healthy Salads With Tomatoes In Tamil | @HomeCooking Tamil

2 வகையான தக்காளி சாலட் | 2 Healthy Salads With Tomatoes In Tamil | @HomeCooking Tamil

Description :

2 வகையான தக்காளி சாலட் | 2 Healthy Salads with Tomatoes In Tamil | Marinated Tomato Salad | Tomato & Feta Cheese Salad ​| Healthy Salad Recipe |

#tomatosalad #saladdressing #tomatocheesesalad #marinatedtomatosalad #tomatoandfetacheesesald #healthyrecipes #vegetablesalad #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
2 Healthy Salads with Tomatoes: https://youtu.be/LTCJeTG25oU

Our Other Recipes:
ப்ராக்லி சிக்கன் சாலட்: https://youtu.be/G1oP_usdJZc
பச்சை பயறு டோக்லா : https://www.youtube.com/watch?v=rFtleSKTftE

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

2 வகையான தக்காளி சாலட்
தேவையான பொருட்கள்

மேரினேட் செய்யப்பட்ட தக்காளி சாலட் செய்ய

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி
ஆப்பிள் சைடர் வினிகர் – 3 தேக்கரண்டி
பூண்டு – 2 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
துளசி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி நறுக்கியது

தக்காளி மற்றும் ஃபெட்டா சீஸ் சாலட் செய்ய

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1 பழத்தின் சாறு
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
செர்ரி தக்காளி – 20
வெள்ளரிக்காய் – 1 மீடியம்
வெங்காயம் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
ஃபெட்டா சீஸ் – 100 கிராம் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
புதினா இலை நறுக்கியது

செய்முறை:
மேரினேட் செய்யப்பட்ட தக்காளி சாலட் செய்ய

1. ஒரு கண்ணாடி ஜாடியில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், ஆப்பிள் சைடர் வினிகர், பூண்டு, வெங்காயம், துளசி, கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஜாடியை மூடி நன்றாக குலுக்கவும்.
2. தக்காளியை துண்டுகளாக வெட்டி, செய்த சாலட் டிரஸ்ஸிங்கை ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
3. மேரினேட் செய்யப்பட்ட தக்காளி சாலட் தயார்.

தக்காளி மற்றும் ஃபெட்டா சீஸ் சாலட் செய்ய
1. ஒரு பாத்திரத்தில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மிளகு தூள் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் செர்ரி தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், ஃபெட்டா சீஸ், கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை எடுத்து, அதில் செய்த சாலட் டிரஸ்ஸிங்கை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
3. தக்காளி மற்றும் ஃபெட்டா சீஸ் சாலட் தயார்.

Today we are going to see making of two different salad recipes with Tomato which is marinated tomato salad and Tomato and feta cheese salad these are very Healthy salads can be made quickly and tastes absolutely yummy . Tomato is very rich in Fibre,vitamins,and minerals thus it is very healthy. These two salads are very delicious and refreshing to have as a morning breakfast or as an evening snack. Making of Marinated tomato salad involves preparing dressing which is adding Chopped Garlic,onions,Coriander,mint leaves,pepper powder to a virgin olive oil and mix it in a glass jar. Add this dressing to a tomato pieces thus marinated tomato salad is prepared. Tomato and feta cheese recipe also can be prepared in the similar way but need to mix the cherry tomato pieces to other veggies and feta cheese pieces followed by adding dressing and mix well. These two healthy breakfast tomato salad recipes are so tasty and healthy
Hope you try these yummy recipes at your home and enjoy .

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-06-21 09:00:06
Likes 108
Views 4834
Duration 4:59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..