ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா | Hyderabad Bagara Baingan Recipe In Tamil | @HomeCookingTamil

ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா | Hyderabad Bagara Baingan Recipe In Tamil | @HomeCookingTamil

Description :

ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா | Hyderabad Bagara Baingan Recipe In Tamil | @HomeCookingTamil

#bagarabaingan #kathirikaimasala #kathirikaiforbiryani #brinjalcurryrecipe

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Hyderabadi Bagara Baingan: https://youtu.be/4Hk5eAofcyU

Our Other Recipes
வெஜ் பிரியாணி: https://youtu.be/sV_PLa7V3h4
முகலாய் சிக்கன் பிரியாணி: https://youtu.be/wIGM5r1JTlY
ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய்: https://youtu.be/i_Zy7eOvWqY
கத்திரிக்காய் பருப்பு: https://youtu.be/hKFHmbumTmk

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி
வெள்ளை எள்ளு – 1 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31gntlR)
கொப்பரை தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கத்திரிக்காய் – 10
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
வெங்காயம் – 3 பொடியாக நறுக்கியது
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
புளி தண்ணீர் – 1/4 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. கடாயில் வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, கசகசா, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து நன்கு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
2. பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கத்திரிக்காயை நான்காக வெட்டி சேர்த்து வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
3. பிறகு அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து கலந்து பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
6. பின்பு அரைத்த தேங்காய் வேர்க்கடலை விழுதை சேர்த்து வதக்கவும்.
7. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு எண்ணெய் பிரிந்து வந்ததும், புளி தண்ணீரை ஊற்றவும்.
9. கறிவேப்பிலை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணி ஊற்றி கலந்துவிடவும்.
10. பிறகு வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
11. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
12. சுவையான ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா தயார்!

Hey guys!

Brinjal is a vegetable that most of us have easy access to. There are a lot of recipes you can make with them but to me, the first dish that always comes to my mind whenever I think of brinjals is Bagara Baingan. This one is a Hyderabadi delicacy and I tell you that it’s damn tasty and irresistible. You gotta make this curry with round shaped tender purple brinjals for the best possible taste. You can have this curry with some hot rice or even simple phulkas. Do try this yummy recipe and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-01-16 09:30:01
Likes 301
Views 14059
Duration 7:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..