ஹாட் சாக்லேட் | Hot Chocolate In Tamil | பிரஷர் குக்கர் சாக்லேட் குக்கீஸ் | Chocolate Cookies |

ஹாட் சாக்லேட் | Hot Chocolate In Tamil | பிரஷர் குக்கர் சாக்லேட் குக்கீஸ் | Chocolate Cookies |

Description :

ஹாட் சாக்லேட் | Hot Chocolate In Tamil | பிரஷர் குக்கர் சாக்லேட் குக்கீஸ் | Chocolate Cookies |

#ஹாட்சாக்லேட் #hotchocolate #dessertrecipe #marshmallow #hotchocolaterecipe
#chocolate #sweetrecipes #chocolate #dessert #sweets #winterhotchocolate
#பிரஷர்குக்கர்சாக்லேட்குக்கீஸ் #pressurecookerchocolatecookies #pressurecookerbiscuit #bakewithoutoven #snacks #teatimesnacks #eveningsnacks #pressurecookercookies #pressurecookerwalnutscookies #chocolatecookies #walnutscookies #cookies #biscuts #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Hot Chocolate: https://www.youtube.com/watch?v=hq9zZBwPBU0

Pressure Cooker Walnut Chocolate Cookies:
https://www.youtube.com/watch?v=-pcg0y92FC0&t=27s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஹாட் சாக்லேட்
தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப்
இனிப்பில்லாத கோகோ பவுடர் – 3 மேசைக்கரண்டி
கொழுப்புள்ள பால் – 2 கப்
செமி ஸ்வீட் குக்கிங் சாக்லேட் – 150 கிராம்
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
மார்ஷ்மேலோவ்

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, கொதித்தவுடன் அதில் கோகோ பவுடர் போடவும், கோகோ பவுடர் முழுவதும் கரைந்தவுடன், கொழுப்புள்ள பால் சேர்க்கவும்.
2. அடுத்து இதில் செமி ஸ்வீட் குக்கிங் சாக்லேட் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
3. அனைத்தும் கரைந்தவுடன், கலவையை 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
4. ஹாட் சாக்லேட் தயார்.
5. இதை மார்ஷ்மேலோவ் சேர்த்து பரிமாறவும்.

பிரஷர் குக்கர் வால்நட் சாக்லேட் குக்கீஸ்
தேவையான பொருட்கள்

மைதா – 1 1/2 கப்
கோகோ பவுடர் – 1/4 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
பிரவுன் சுகர் – 1/2 கப்
முட்டை – 1
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
வால்நட்ஸ் – 1 கப்
சாக்லேட் சிப்ஸ் – 1/2 கப்
அலுமினியம் ஃபாயல்
கல்லுப்பு

செய்முறை
1. பாத்திரத்தில், மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
2. அடுத்து உப்பில்லாத வெண்ணை, பிரவுன் சுகர், வெள்ளை சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும்
3. அடுத்து இதில் ஒரு முட்டை சேர்த்து பீட் செய்யவும்.
4. பின் இதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. மைதா கலவையை இதனுடன் சேர்த்து கிளறவும்
6. இதை வால்நட்ஸ் துண்டுகள் மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
7. பிரஷர் குக்கர்’ரில் அலுமினியம் பேப்பர் போட்டு கல்லுப்பு போடவும்.
8. குக்கர்’ரை மூடி 10 நிமிடம் சூடாக்கவும்.
9. செய்த குக்கீஸ் கலவையை சிறிய வடை போல் தட்டி தட்டில் வைத்து குக்கர்’ரில் வைக்கவும்.
10. 15 நிமிடம் குக்கீஸை வேகவைக்கவும்.
11. பிரஷர் குக்கர் வால்நட்ஸ் சாக்லேட் குக்கீஸ் இப்போ தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2021-05-09 09:00:02
Likes 338
Views 16285
Duration 7:25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..