ஹாட் சாக்லேட் | Hot Chocolate In Tamil
Description :
ஹாட் சாக்லேட் | Hot Chocolate In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin…
#ஹாட்சாக்லேட்#HotChocolate#Dessert#Marshmallow#HomeCookingTamil
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1 cup
இனிப்பில்லாத கோகோ பவுடர் – 3 மேசைக்கரண்டி
கொழுப்புள்ள பால் – 2 கப்
செமி ஸ்வீட் குக்கிங் சாக்லேட் – 150 கிராம்
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
மார்ஷ்மேலோவ்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, கொதித்தவுடன் அதில் கோகோ பவுடர் கரைந்தவுடன் அதில் பால் சேர்க்கவும்
2. அடுத்து இதில் செமி ஸ்வீட் குக்கிங் சாக்லேட் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
3. அனைத்தும் கரைந்தவுடன், கலவையை 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
4. ஹாட் சாக்லேட் தயார்
5. இதை மார்ஷ்மேலோவ் சேர்த்து பரிமாறவும்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-19 05:00:13Z |
Likes | 485 |
Views | 20715 |
Duration | 0:03:11 |