ஹரியாலி சிக்கன் டிக்கா | Hariyali Chicken Tikka in Tamil

ஹரியாலி சிக்கன் டிக்கா | Hariyali Chicken Tikka in Tamil

Description :

ஹரியாலி சிக்கன் டிக்கா

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#chickentikka #hariyalichickentikka #ஹரியாலிசிக்கன்டிக்கா

தேவையான பொருள்கள்
பூண்டு 4
இஞ்சி
பச்சை மிளகாய் 2
புதினா இலை
கொத்தமல்லி தழை
தண்ணீர்
சிக்கன் 300 gms
எலுமிச்சை சாறு 1/2
உப்பு
மஞ்சள் தூள் 1/4 tsp
மிளகாய் தூள் 1 tsp
மல்லி தூள் 1 tsp
சீரக தூள் 1 tsp
கரம் மசாலா தூள் 1/2 tsp
தயிர் 3 tsp

செய்முறை
1. முதலில் ஒரு மிஸ்ர் ஜாரில் பூண்டு சேர்க்கவும் அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி தழை, தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
2. ஒரு பௌலில் சிக்கன் துண்டுகளை எடுத்து கொள்ளவும்
3. அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்
4. இத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பிரட்டி கொள்ளவும்
கட்டியான தயிர் சேர்த்து பிரட்டி கொள்ளவும்
5. இப்பொழுது இதை 3-4 மணி நேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
ஊற வைத்த சிக்கன் துண்டுகளை மர குச்சிகளில் குத்தி கிகிரில் செய்யவும்
6. இரு பக்கமும் தலா 8 நிமிடம் கிரில் செய்யவும்
7. சுவையான ஹரியாலி சிக்கன் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.9

Date Published 2019-12-23 13:09:25Z
Likes 245
Views 8988
Duration 0:03:22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..