ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato Recipe In Tamil | Veg Starter Recipes |

ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato Recipe In Tamil | Veg Starter Recipes |

Description :

ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato Recipe In Tamil | Potato Recipes | Restaurant Style Chilli Potatoes | Veg Starter Recipes | @HomeCookingTamil |

#honeychillipotato #potatorecipes #crispychillipotato #vegstarterrecipesindian #indochineserecipe #restaurantstylechillipotato #crispyhoneychillipotato #chillipotatoes #potatorecipesintamil #homecookingshow #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Crispy Honey Chilli Potato: https://youtu.be/a4L0yXiTd60

Our Other Recipes:
பூண்டு உருளைக்கிழங்கு பைட்ஸ்: https://youtu.be/4wXV2jBO8ug
மினி சமோசா: https://youtu.be/0HiYgnlW7P4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஹனி சில்லி உருளைக்கிழங்கு
தேவயான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 6
சோள மாவு (Buy: https://amzn.to/2TRtrYS)
பூண்டு – 2 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 2 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1/2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
தேன் – 1/4 கப் (Buy: https://amzn.to/31htvm1)
வெங்காயத்தாள் கீரை
வெள்ளை எள்ளு
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை:
1. உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சரியான பதத்திற்கு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். நன்கு ஆறவிடவும்.
3. உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து சேர்த்து உருளைக்கிழங்குடன் நன்கு கலந்து விடவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
5. அடுத்து ஒரு அகல பானில் எண்ணெய், நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.
6. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து விடவும்.
7. பிறகு நறுக்கிய பச்சை குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
8. உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
9. அடுத்து சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து விடவும்.
10. பின்பு அடுப்பை அணைத்து விட்டு தேன் சேர்த்து கலந்து விடவும்.
11. பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
12. இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கீரை, வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து விடவும்.
13. சுவையான ஹனி சில்லி உருளைக்கிழங்கு தயார்.

Hey guys,

Potatoes are my favourite and particularly starters are snacks made with them are so good, no matter in which style they are made. So today, I am going to show you all a very tasty Honey Chilli Potato which is sweet and hot in taste. It is best served hot as starters/appetizers with some tomato ketchup by the side. Since it is slightly sweet in taste, kids are going to love this dish for sure. So do try this Indo-chinese style starter sometime and enjoy it with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-02-20 09:04:40
Likes 392
Views 21629
Duration 5:10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..