ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato In Tamil | Veg Starter Recipe | Veg SideDish

ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato In Tamil | Veg Starter Recipe | Veg SideDish

Description :

ஹனி சில்லி உருளைக்கிழங்கு | Crispy Honey Chilli Potato In Tamil | Veg Starter Recipe | Veg SideDish

#crispyhoneychillipotato #ஹனிசில்லிஉருளைக்கிழங்கு #potatorecipe #vegstarter #starter
#crispypotato #potato #vegsidedish #indochinese #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Honey Chilli Potato : https://www.youtube.com/watch?v=KwlOGhPPcjA

Our Other Recipes
உருளைக்கிழங்கு நக்கெட்ஸ் : https://www.youtube.com/watch?v=x7QA8V42Zz8

தந்தூரி ஆலூ டிக்கா மசாலா : https://www.youtube.com/watch?v=P7AzMXP8Gek

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஹனி சில்லி உருளைக்கிழங்கு
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3
சோள மாவு – 4 தேக்கரண்டி
மைதா – 4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – 1 கட்டு
வினிகர் – 1/2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 3 மேசைக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
தேன் – 2 மேசைக்கரண்டி
உப்பு
மிளகு தூள்
வெங்காயத்தாள் கீரை

செய்முறை
1. உருளைகிழங்கை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. பாத்திரத்தில் மைதா, சோளமாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும்.
3. உருளைக்கிழங்கின் மீது இருக்கும் தண்ணீரை துடைத்து எடுத்து, மாவு கலவையில் முக்கி, எண்ணையில் பொரிக்கவும்.
4. கடாயில் பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம், போட்டு வதக்கவும்.
5. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி பிளெக்ஸ் போட்டு கிண்டவும்.
6. இதில் வெங்காயத்தாள் கீரை போட்டு கிண்டவும்.
7. அடுத்த இதில் பொரித்த ருளைகிழங்கை போட்டு கிளறவும்.
8. இறுதியாக தேன் ஊற்றி கலந்து விடவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.78

Date Published 2020-11-08 06:28:09
Likes 215
Views 10091
Duration 4:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..