ஸ்மோக்கி ரெட் சிக்கன் | Smokey Red Chicken Recipe In Tamil | #shorts #shortsvideo #chicken
Description :
ஸ்மோக்கி ரெட் சிக்கன் | Smokey Red Chicken Recipe In Tamil | #shorts #shortsvideo #chicken | @HomeCookingTamil
#shorts #smokeyredchicken #spicygrilledchicken #grilledchicken #chickendrumsticksrecipe #healthyrecipes #weightlossrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Smokey Red Chicken: https://youtu.be/Pyi1IXwNMrc
Our Other Recipes:
ப்ரைட் சிக்கன் பிரியாணி: https://youtu.be/ZphMFwjkOZk
மட்டன் கறி: https://youtu.be/iFR-jKcQ6kI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஸ்மோக்கி ரெட் சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 1/2 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் – 1 1/2 தேக்கரண்டி
கரி
எண்ணெய்
நெய்
செய்முறை:
1. சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு பின்பு அதில் உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
2. அடுத்து அகலமான கடாயில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
3. பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
4. பிறகு மறுபக்கம் திருப்பி விட்டு சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி வரும் வரை கடாயை மூடி வேகவிடவும்.
5. அடுத்து கிரில் கடாயில் எண்ணெய் ஊற்றி எல்ல பக்கமும் தடவவும்.
6. பின்பு வேகவைத்த சிக்கனை வைத்து குறைந்த தீயில் சிக்கனின் மீது சிறுதளவு எண்ணெய் தடவவும்.
7. பிறகு ஒரு கிண்ணத்தில் கரியை சுட்டு வைத்து, அதை கடாயின் நடுவில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் ஸ்மோக் செய்யவும்.
8. ஸ்மோக்கி ரெட் சிக்கன் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-12-28 08:48:54 |
Likes | 450 |
Views | 8169 |
Duration | 1:16 |