ஸ்பைசி உருளைக்கிழங்கு சான்விச் | Spicy Aloo Sandwich | Potato Cheese Sandwich | Easy Breakfast |

ஸ்பைசி உருளைக்கிழங்கு சான்விச் | Spicy Aloo Sandwich | Potato Cheese Sandwich | Easy Breakfast |

Description :

ஸ்பைசி உருளைக்கிழங்கு சான்விச் | Spicy Aloo Sandwich | Potato Cheese Sandwich | Easy Breakfast Recipes | Kids Snacks Recipes |

#spicyaloosandwich #ஸ்பைசிஉருளைக்கிழங்குசான்விச் #potatocheesesandwich #easybreakfastrecipes #snacks #sandwich #potatostuffedsandwich #aloosandwich #aloostuffedsandwich #sandwichforkids #streetfood #homecooking #potatorecipes #sandwichrecipes #breakfastrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spicy Aloo Sandwich: https://youtu.be/9rixiRulNX4

Our Other Recipes:
ஸ்பைசி சீஸி பிரட் ஸ்டிக்ஸ்: https://youtu.be/-G2X97RF1iE
பன்னீர் சான்ட்விச்: https://youtu.be/jkjmIMkK_8c

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா செய்ய
தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு – 5
வேகவைத்த பட்டாணி – 1/2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்

ஸ்பைசி உருளைக்கிழங்கு சான்விச் செய்ய

பிரட் – 2 துண்டுகள்
புதினா கொத்தமல்லி சட்னி
தக்காளி கெட்சப்
சீஸ் துண்டு
உருளைக்கிழங்கு மசாலா
சீஸ் துருவியது
வெண்ணெய்

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2021-07-07 09:00:12
Likes 385
Views 14589
Duration 5:8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..