ஸ்டப்டு குடைமிளகாய் | Stuffed Capsicum In Tamil | Starter Recipe | Veg Appetizer | Veg Snacks |

ஸ்டப்டு குடைமிளகாய் | Stuffed Capsicum In Tamil | Starter Recipe | Veg Appetizer | Veg Snacks |

Description :

ஸ்டப்டு குடைமிளகாய் | Stuffed Capsicum In Tamil | Starter Recipe | Veg Appetizer | Veg Snacks |

#stuffedcapsicum #ஸ்டப்டுகுடைமிளகாய் #capsicum #starterrecipe
#vegsnacks #vegappetizer #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Stuffed Capsicum: https://www.youtube.com/watch?v=GT3ryKca1nQ

Our Other Recipes:
குடைமிளகாய் பொரியல்: https://www.youtube.com/watch?v=5XDLUPa3ZHk

குடைமிளகாய் சாதம்: https://www.youtube.com/watch?v=uquLDF_diyA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்டப்டு குடைமிளகாய்
தேவையான பொருட்கள்

குடைமிளகாய்
மோஸ்சரெல்லா சீஸ்
ஆரிகனோ
சில்லி பிளேக்ஸ்
பன்னீர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
தட்டிய இஞ்சி பூண்டு – 1 தேக்கரண்டி
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
2. அடுத்து இதில் தட்டிய இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
3. தக்காளி வதங்கியதும், இதில் கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் மற்றும் உதிர்த்த பன்னீர் சேர்க்கவும்
4. பன்னீர் கலவை தயார்.
5. குடைமிளகாயின் மேல் பாகத்தை நறுக்கவும்
6. அதில் உள்ள விதைகளை நீக்கவும்
7. பன்னீர் கலவையை முக்கால் அளவிற்கு நிரப்பவும்
8. இதன் மேல் சீஸ் துருவல் வைத்து, ஆரிகனோ மற்றும் சில்லி பிளேக்ஸ் தூவவும்.
9. ஓவன்’னை 10 நிமிடம் 180° C அளவிற்கு சூடாக்கவும்.
10. குடைமிளகாயை 15 நிமிடம் 180° C அளவிற்கு பேக் செய்யவும்.
11. இறுதியாக 5 நிமிடம் கிரில்’லில் வைக்கவும்
12. சுவையான ஸ்டப்டு குடைமிளகாய் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2020-10-27 05:06:56
Likes 329
Views 11855
Duration 4:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..