ஷீக் கபாப் | Sheekh Kabab in Tamil

ஷீக் கபாப் | Sheekh Kabab in Tamil

Description :

ஷீக் கபாப் | Sheekh Kabab in Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#ஷீக்கபாப் # SheekhKabab #Kababrecipes #Homecookingtamil

ஷீக் கபாப்

தேவையான பொருட்கள்
பூண்டு – 7 பற்கள்
இஞ்சி – 1
பச்சை மிளகாய் – 2
மட்டன் கொத்து – 300 கிராம்
வெங்காயம் – 1 நறுக்கியது
கொத்தமல்லி இலை – 2 தேரகண்டி
சீராக தூள் – 2 தேக்கரண்டி
பப்ரிக்கா பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை

செய்முறை
1. பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கொர கொரப்பான விழுதாக தட்டி கொள்ளவும்
2. ஒரு கிண்ணத்தில், மட்டன் கொத்து, வெங்காயம், தட்டிய விழுது, தனியா தூள், சீராக தூள், பப்ரிக்கா பவுடர், உப்பு, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
3. பிசைந்த கலவையை 2 மணி நேரம் முடி வைக்கவும்
4. அடுத்து, இந்த கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது அரைக்கவும் மிகவும் மையாக அரைக்கவேண்டும்
5. மில்லிய மர குச்சில் மட்டன் கலவையை வைக்கவும்
6. அவனில் கிரில் அமைப்பில், செய்த கபாபை, ஒவ்வொரு புறமும் 10 நிமிடம் அளவில், 20 நிமிடங்கள் வேகவைக்கவும்
7. ஷீக் கபாப் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM -https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.93

Date Published 2020-01-20 05:00:06Z
Likes 228
Views 10348
Duration 0:03:06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..