ஷாஹி வெஜ் பராத்தா | Shahi Veg Paratha Recipe In Tamil | Veg Paratha Recipe | Lunch Recipes |
Description :
ஷாஹி வெஜ் பராத்தா | Shahi Veg Paratha Recipe In Tamil | Veg Paratha Recipe | Shahi Paneer Paratha | Mixed Vegetable Paratha | Lunch Recipes | Roti Recipe | @HomeCookingTamil |
#shahivegparatha #paratharecipe #shahiparatha #vegetableparatha #alooparatha #lunchrecipes #paneerrecipes #dinnerrecipes #streetfood #maharashtrianfood #streetfoodindia #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Shahi Veg Paratha: https://youtu.be/ZhwMPfHcDbY
Our Other Recipes
மசாலா பராத்தா: https://youtu.be/iTcVNjF69ko
சிக்கன் சால்னா: https://youtu.be/vhrXstQLAQ4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஷாஹி வெஜ் பராத்தா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப் (Buy: https://amzn.to/2sQ11TL)
ஓமம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UpMGsy)
உருளைக்கிழங்கு – 3 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பச்சை பட்டாணி
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கொத்தமல்லி இலை நறுக்கியது
ஓமப்பொடி
பன்னீர் (Buy: https://amzn.to/2GC7aWS)
சாட் மசாலா தூள் (Buy: https://amzn.to/3aLwvvA)
வெண்ணெய் (Buy: https://amzn.to/2RlnDoP)
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு சேர்த்து கலந்து விட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
2. மாவு திரண்டு வந்த பின் 10 நிமிடம் பிசைந்து, பாத்திரத்தை மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
3. ஒரு குக்கரில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பச்சை பட்டாணி ,தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
4. பிறகு காய்கறியில் உள்ள தண்ணீரை வடிகட்டி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விட்டு மசிக்கவும்.
5. சப்பாத்தி கல்லில் மாவை தூவி, ஒரு சிறிய அளவு பிசைந்த மாவு உருண்டையை வைத்து தேய்க்கவும்.
6. பிறகு தேய்த்த மாவின் மேல் உருளைக்கிழங்கு மசாலா, ஓமப்பொடி, துருவிய பன்னீர், சாட் மசாலா தூள் சேர்த்து, மாவை அனைத்து பக்கங்களில் இருந்து சேர்த்து மூடி தேய்க்கவும்.
7. அடுத்து தவாவை சூடாக்கி தேய்த்த மாவை வைத்து, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். பின்பு வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைக்கவும்.
8. சூடான ஷாஹி வெஜ் பராத்தா தயார்.
Parathas are so filling and they are also tastier than the regular chapatis. Aren’t they? I have made several varieties in Paratha before, you can check out the links below. But in this video, I shared with you all an interesting paratha recipe that is different from the usual varieties we normally do. It’s called Street Style Shahi Veg Paratha. The filling for this paratha has more than one component. And that’s what makes this paratha more tasty and yummy. This paratha doesn’t require any side although you can serve it with some onion raita or pickle by the side if you wish. So check this out right away to see how this is made and do try this recipe to enjoy with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-12-08 09:00:14 |
Likes | 265 |
Views | 15745 |
Duration | 5:27 |