வெல்லம் ரவை கேசரி | Gur Ka Halwa In Tamil | Vellam Rava Kesari | Jaggery Rava Kesari | Sweet Recipe

வெல்லம் ரவை கேசரி | Gur Ka Halwa In Tamil | Vellam Rava Kesari | Jaggery Rava Kesari | Sweet Recipe

Description :

வெல்லம் ரவை கேசரி | Gur Ka Halwa In Tamil | Vellam Rava Kesari | Jaggery Rava Kesari | Sweet Recipe

#vellamravakesari #வெல்லம்ரவைகேசரி #gurkahalwa #jaggerykesari #ravakesari #kesari #indiansweet #sweetrecipe #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Gur ka Halwa : https://www.youtube.com/watch?v=MIYAY24d5Rk

Our Other Recipes
அவல் கேசரி : https://youtu.be/Kz66XpMm2AE

பலாப்பழ கேசரி : https://youtu.be/4KCOazYgxcc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வெல்லம் ரவை கேசரி
தேவையான பொருட்கள்

வெல்லம் – 1 கப்
ரவை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
திராட்சை
ஏலக்காய் – 3
பாதாம் – நறுக்கியது
பிஸ்தா நறுக்கியது

செய்முறை
1. வெல்லத்தை சுடு தண்ணீரில் கரைத்து எடுத்து வைக்கவும்.
2. கடாயில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. அதே கடாயில் ரவையை போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
4. இதில் கரைத்த வெல்லத்தை வடிகட்டி ஊற்றவும்.
5. கிண்டி விட்டு கடாயை மூடி, பத்து நிமிடம் வேகவிடவும்.
6. தட்டிய ஏலக்காய் விதைகளை சேர்த்து கிண்டவும்.
7. இதில் நெய் மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிண்டவும்.
8. நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவி பரிமாறவும்.
9. வெல்லம் ரவை கேசரி தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-12-04 05:00:17
Likes 335
Views 10187
Duration 3:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..