வெனிலா ஸ்பாஞ் கேக் | Eggless Vanilla sponge cake Recipe in Tamil
Description :
வெனிலா ஸ்பாஞ் கேக் | Eggless Vanilla sponge cake Recipe in Tamil | eggless cake recipes | Cake without oven | Easy Vanilla Sponge Cake Without Oven Recipe
English version of this recipe : https://youtu.be/CstFpcpCrdw
தேவையான பொருட்கள்
தூள் சர்க்கரை – 1 கப் (250 மில்லி)
மைதா – 2 கப் (500 மில்லி)
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
பால் – 1 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 கப் (125 மில்லி)
#வெனிலாகேக் #Vanillacake #Egglesscake
செய்முறை
1. வெனிலா ஸ்பாஞ் கேக் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, அரைத்த சர்க்கரை தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
2. இந்த கலவையில் காய்ச்சி ஆறவைத்த பால், வெனிலா எசென்ஸ், கரைத்த வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்
3. இந்த கலவையை ஒரு கேக் டின்னில் ஊற்றி சமப்படுத்தி இட்லி பாத்திரத்தில் வைத்து நாற்பத்தியைந்து நிமிடம் குறைவான தீயில் வேகவைக்கவும்
4. முட்டை இல்லாத மற்றும் எளிமையான வெனிலா ஸ்பாஞ் கேக் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-21 11:30:00Z |
Likes | 882 |
Views | 37339 |
Duration | 0:03:05 |
Vennai illa mam gee use pannalama
Super madam
butter'ku pathila oil use pannalama sister.
Mam cake super semaiya irukku naa try pannunen en papa kku romba pidichu irukku thank you mam❤❤❤❤❤❤
மைதா , white sugar இல்லாம healthy யா sweets , snackes , cakes செஞ்சு kattunga sister …
Neriya குழம்பு receipes போடுங்க… kids receipes போடுங்க…
SALTER BUTTER USE PANALAMA SISTER
Don't use maida it's not good for health
I will try my sun birthday Dec 20
super mam , pls do cake without egg , i loved it , tq so much
Tqu such sis
Beetter ku alternate ah mixie use pannalama mam
Thank u for cake without oven mam.. Will try it soon
Super akka negalum alzha irukiga
Super mam
Yummy yummy yummy
பாதாம் கட்லி செய்றது இவ்ளோ சுலபமா ?? https://youtu.be/5gh3AiXnZvA
I hv one dbt….idly cooker la panrathunala cake mela thanni erukatha???bcz of water vapour….
So Yummy Amma !
My favorite
Akka spuer
Wow super sister
White puffy vanilla Cake. Easy way of preparation. Well done,those who don't have oven at home can also try this yummy soft cake.
madam u r looking very cute voice very nice thanks
Super mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
nice sis
Super mam
I well try my baby's first birthday on Dec 4
Super mam
Instead of Butter shall i add oil