வெந்தய கீரை பராத்தா | Methi Paratha In Tamil | Breakfast Recipe | Healthy Recipe | Paratha Recipe |
Description :
வெந்தய கீரை பராத்தா | Methi Paratha In Tamil | Breakfast Recipe | Healthy Recipe | Paratha Recipe | Indian Bread Recipe |
#methiparatha #breakfastrecipes #healthyrecipes #healthybreakfastrecipe #paratharecipe #indianbreadrecipe #flatbread #methithepla #fenugreekflatbread #fenugreekparatha #methiparatharecipeintamil #northindianrecipes #lunchboxrecipes #lunchrecipes #howtomakemethiparatha #wheatparatha #methiparatharecipeintamil #homecooking #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Methi Paratha: https://youtu.be/i8avv3Rx4Os
Our Other Recipes:
ஆலு பராத்தா: https://youtu.be/48Klg1qhw3c
பன்னீர் பராத்தா: https://youtu.be/W1YkV7Ex784
கார்லிக் லச்சா பராத்தா: https://youtu.be/g0NqqQjmY7Y
பராத்தா: https://youtu.be/BPOla7Mweg0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வெந்தய கீரை பராத்தா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
ஓமம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி நறுக்கியது
தயிர் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெந்தயகீரை – 1 கட்டு
செய்முறை:
1. ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு, ஓமம், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், உப்பு, நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், தயிர், எண்ணெய், மற்றும் வெந்தய கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2. அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். மாவு திரண்டு வந்தவுடன் 4 நிமிடம் பிசையவும்.
3. மாவு உருண்டையின் மேல் சிறிது எண்ணெய் தடவி மூடி வைத்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
4. மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து, சப்பாத்தி கல்லில் கொஞ்சம் மாவை தூவி அதன் மீது மாவு உருண்டையை வைத்து மெல்லியதாக தேய்க்கவும்.
5. ஒரு தவாவை சூடாக்கி, தேய்த்த மாவை போட்டு, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். பின்பு இரண்டு பக்கமும் நெய் தடவி மீண்டும் 2 நிமிடம் வேகவைக்கவும்.
6. வெந்தய கீரை பராத்தாவை வெங்காய ரைத்தா அல்லது ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-02-16 10:21:57 |
Likes | 203 |
Views | 13598 |
Duration | 4:43 |